சிவகங்கை: காங்கிரசுக்குள் எதிர்ப்பு, அதிமுகவின் வேகம்… கார்த்தியை கரையேற்றும் அமைச்சர்கள்!

15 லட்சத்திற்கும் அதிகமான மக்களைக் கொண்ட சிவகங்கை தொகுதியில் களம் பல வித்தியாசமான பரபரப்புகளுக்கு மத்தியில் கடும் போட்டியில் இருந்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: வெறுங்’கை’ வேட்பாளர்கள்… வெறுப்பில் அமைச்சர்கள்… ஸ்டாலின் உத்தரவு!

வேட்பாளர்களுக்கு தேவையான அடிப்படை ஆரம்ப செலவுகளுக்கான கோடிகள் கூட செலவழிக்க விருப்பம் இல்லாமல் அவர்கள் சீட் கேட்டுப் பெற்றிருக்கிறார்கள். எப்படியும் திமுக செலவு செய்யும் என்றுதான் அவர்கள் இவ்வாறு இருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

“வாழ்த்து சொல்ல வந்தேன்”: ED அலுவலகத்தில் ஆஜரான கார்த்தி சிதம்பரம்

இது கிடப்பில் கிடக்கும் ஒரு வழக்கு. சிபிஐ இந்த விஷயத்தை முடித்துவிட்டது. ஆனால் அமலாக்கத் துறை இந்த வழக்கை மீண்டும் திறந்து என்னிடம் எதாவது கேட்க வேண்டும் என்று விரும்புகிறது. எனது வழக்கறிஞர்கள் ஏற்கனவே விரிவாக 100 பக்க பதில்களை அளித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: தமிழ்நாட்டுக்கும் ஒரு ரேவந்த் ரெட்டி… கார்த்தி சிதம்பரத்துக்கு ராகுல் மெசேஜ் – ஸ்டாலின் ரியாக்‌ஷன் என்ன?

கார்த்தி சிதம்பரத்தின் ஆதரவாளர்கள் அவர்தான் அடுத்த தலைவர் என்று அவர்களாகவே முடிவெடுத்து தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

தொடர்ந்து படியுங்கள்

நாங்கள் பேசுவதே போராட்டம் தான்: கார்த்தி சிதம்பரம்

தெருவில் இறங்கி போராடுவதே மட்டுமே போராட்டம் கிடையாது. மக்கள் மனதில் எங்கள் கருத்தை எடுத்து செல்வதே எங்கள் குறிக்கோள் என்று காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்