கொடியேற்றத்துடன் தொடங்கியது கார்த்திகை தீப திருவிழா!

இந்த கோயிலின் திருக்கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. அதிகாலையில் நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார் உண்ணாமுலை அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது.தொடர்ந்து பஞ்சமூர்த்திகள் 63 உயர தங்க கொடி மரத்தின் முன்பு எழுந்தருளியவுடன் 6;10 மணி அளவில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழுங்க விருச்சக லக்கினத்தில் கொடியேற்றப்பட்டது.

தொடர்ந்து படியுங்கள்