சர்தார் 2 பூஜை நிகழ்ச்சி தேதி இதுதானா?

2022ஆம் அண்டு வெளியான சர்தார் திரைப்படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து கார்த்தி கேரியரில் பிளாக் பஸ்டர் ஹிட் படமாக அமைந்தது.

தொடர்ந்து படியுங்கள்
actor association vijayakanth condolence meeting premalatha not participate

விஜயகாந்துக்கு நடிகர் சங்க அஞ்சலி கூட்டம்: பிரேமலதா நேரில் வராத பின்னணி!

தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில், இன்று நடைபெற்ற விஜயகாந்த் இரங்கல் கூட்டத்தில், பிரேமலதா கலந்து கொள்ளாதது திரையரங்க வட்டாரத்தில் பரபரப்பாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

விஜயகாந்துக்கு இரங்கல் கூட்டம்: பிரேமலதாவால் நடிகர் சங்கத்தில் பிளவா?

விஜயகாந்தை அடக்கம் செய்த அன்றே, உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்திலேயே செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பிரேமலதா, அரசியல் பேசினார். இது அங்கிருந்தவர்களிடையே நெருடலை ஏற்படுத்தியது.

தொடர்ந்து படியுங்கள்
ps mithran sardhar 2

சர்தார் 2 படப்பிடிப்பிற்கு தயாராகும் கார்த்தி?

அவரது இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளியான சர்தார் படம் 100 கோடிக்கு மேல் வசூல் செய்து சாதனை படைத்தது. சர்தார் படத்தின் முடிவில் பார்ட் 2 ஆன லீட் கொடுக்கப்பட்டிருக்கும்.

தொடர்ந்து படியுங்கள்

’மவுனம்’ காக்கும் சூர்யா… மறக்காமல் நன்றி சொன்ன அமீர்

எனினும் ஞானவேல்ராஜாவுக்கு ஆதரவாக திரையுலகினர் திரளாத நிலையில், இந்த விவகாரம் குறித்து இதுவரை  சூர்யா, கார்த்தி இருவரும் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வருவது அமீர் தரப்பினரிடையே வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கார்த்தியின் ‘ஜப்பான்’ ஓடிடி ரிலீஸ் எப்போது?

கார்த்தி, அணு இமானுவேல், தெலுங்கு நடிகர் சுனில், விஜய் மில்டன், ஜித்தன் ரமேஷ் உள்ளிட்டோர் நடிப்பில், ஜோக்கர், குக்கூ, ஜிப்ஸி உள்ளிட்ட படங்களை இயக்கிய ராஜு முருகன் இயக்கத்தில் தயாரான படம் ‘ஜப்பான்’.

தொடர்ந்து படியுங்கள்
karu palaniappan says gnanavel raja continues problem

பருத்திவீரன் சர்ச்சை: இயக்குனர் சங்கம் மெளனம் ஏன்? – கரு.பழனியப்பன் விளாசல்!

பருத்திவீரன் பிரச்சனையில் இயக்குனர் அமீர் ஓரங்கட்டப்பட்டதாகவும், படத்தின் வெற்றிக்கு பிறகும் ஞானவேல் ராஜா தொடர்ந்து பிரச்சனையில் ஈடுபட்டு வருவதாகவும் இயக்குனர் கரு பழனியப்பன் தெரிவித்துள்ளார்

தொடர்ந்து படியுங்கள்
sivakumar birthday greetings to kamal

”அரசியலிலும் சாதிக்க முடியும்”: கமலுக்கு சிவகுமார் பிறந்தநாள் வாழ்த்து!

நடிப்புக் கலையில் அசகாய சூரர்கள் என்று நான் மதித்துப் போற்றுபவர்கள் தமிழ்ச் சினிமாவில் நடிகர் திலகம் சிவாஜியும், உலகநாயகன் கமலும் தான்.

தொடர்ந்து படியுங்கள்