“டாஸ்மாக் வருவாய் அரசுக்கு அத்தியாவசிய தேவை” – ஐ.பெரியசாமி

தமிழகத்தில் டாஸ்மாக் வருவாய் அரசுக்கு அத்தியாவசிய தேவையாக உள்ளது என்று ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஐஎன்எக்ஸ் வழக்கு: கார்த்தி சிதம்பரத்தின் சொத்துகள் முடக்கம்!

இந்தசூழலில் ஐஎன்எக்ஸ் வழக்கில், சட்டவிரோத பண பரிவர்த்தனை சட்டத்தின் கீழ் கார்த்தி சிதம்பரத்துக்கு சொந்தமான ரூ.11.04 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

”கொரோனா நெறிமுறைகளை பிரதமர் பின்பற்றினாரா?” – காங்கிரஸ் பதிலடி!

கொரோனா விதிமுறைகளை பின்பற்ற முடியாவிட்டால் இந்திய ஒற்றுமை நடைபயணத்தை நிறுத்துமாறு ராகுல்காந்திக்கு மத்திய அரசு கடிதம் எழுதியதை கண்டித்து காங்கிரஸ் தலைவர்கள் கடுமையாக சாடி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

காங்கிரஸுக்கு நேரு குடும்பமே மானசீக தலைமையாக இருக்கும்: கார்த்தி சிதம்பரம்

22 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறுகிற தேர்தலை முழுமையாக ஆதரிக்கிறேன். இரண்டு தகுதிமிக்க வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். கட்சியின் பிரதிநிதிகள் ஒருவரை தேர்ந்தெடுக்கப் போகிறார்கள். இது கட்சிக்கு அதிக அளவிலே பலம் சேர்க்கும்.

தொடர்ந்து படியுங்கள்

தரூருக்கு கிடைக்காத வரவேற்பு கார்கேவுக்கு: தமிழக காங்கிரஸ் தடபுடல்! 

தமிழக காங்கிரஸ் தலைவர் அழகிரி நேற்றில் இருந்தே சத்தியமூர்த்தி பவனில் இருந்து கார்கேவுக்கான வரவேற்பு ஏற்பாடுகளை  பார்வையிட்ட கே.எஸ். அழகிரி…   மாநில நிர்வாகிகள், அனைத்து மாவட்ட தலைவர்கள், பிரதேச காங்கிரஸ் கமிட்டி உறுப்பினர்கள் ஆகியோரை பவனுக்கு வரச் சொல்லி உத்தரவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

சசி தரூர் சென்னை வருகை: ஆள் திரட்டும் கார்த்தி சிதம்பரம்

காங்கிரஸ் கட்சிக்கான தலைவர் தேர்தலில் கேரளாவைச் சேர்ந்த சசி தரூரும்  கர்நாடகாவை சேர்ந்த மல்லிகார்ஜுன கார்கேவும் போட்டியிடுகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

இனிமே கலாய்க்கப் போறாங்க: அண்ணாமலை செல்ஃபி வித் கார்த்தி

காங்கிரஸ் எம்பி கார்த்தி சிதம்பரத்துடன், தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை எடுத்துள்ள செல்பி இணையத்தில் வெளியான நிலையில் புகைச்சல் கிளம்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஜெய்ஷாவிற்கு ஆதரவு தெரிவித்த கார்த்தி சிதம்பரம்

இந்திய அணி வெற்றி அடைந்ததும் மைதானத்திலிருந்த இந்திய அணி ரசிகர்கள் தங்களது கொண்டாட்டத்தை வெளிப்படுத்தி ஆரவாரம் செய்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

அமலாக்கத்துறைக்கு அதிகாரம் உண்டு… உச்சநீதிமன்றம் தீர்ப்பு!

சட்டவிரோத பணப்பரிமாற்ற தடுப்பு சட்டத்தின் கீழ் யாரையும் அமலாக்கப்பிரிவு கைது செய்யலாம் என உச்சநீதிமன்றம் இன்று (ஜூலை 27) தீர்ப்பளித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்