பதவியேற்க சென்றபோது பயங்கர விபத்து… இளம் ஐ.பி.எஸ் அதிகாரிக்கு நேர்ந்த சோகம்!
கர்நாடகத்தில் சாலை விபத்தில் இளம் ஐ.பி.எஸ் அதிகாரி உயிரிழந்திருப்பது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் ஹர்ஸ் பர்தான். இவர், கர்நாடக மாநில கேடர் ஐ.பி.எஸ் அதிகாரி ஆவார். கடந்த 2023 ஆம் ஆண்டுதான் ஐ.பி.எஸ் தேர்வில் தேர்ச்சி பெற்றார். இந்த நிலையில், மைசூருவிலுள்ள கர்நாடக மாநில போலீஸ் அகாடமியில் பயிற்சி முடித்து விட்டு, டிசம்பர் 1 ஆம் தேதி ஹசனிலுள்ள டி.எஸ்.பியாக பொறுப்பேற்க போலீஸ காரில் சென்று கொண்டிருந்தார். காரை மஞ்சே கவுடா என்பவர் ஓட்டியுள்ளார்….