strike in karnataka buses

கர்நாடகா பந்த்: தமிழகத்தில் இருந்து பெங்களூருவிற்கு பேருந்துகள் இயக்கப்படுமா?

கர்நாடகாவில் இன்று (செப்டம்பர் 26) முழு அடைப்பு போராட்டம் நடத்த உள்ளதால் தமிழகத்தில் இருந்து பெங்களூரு செல்லும் பேருந்துகள் மாநில எல்லை வரை மட்டுமே இயக்கப்படும் என்று போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்