டிஜிட்டல் திண்ணை: அண்ணாமலை இருக்கும் வரை… எடப்பாடியின் அடுத்த மூவ்! 

. அது தற்காலிகமான வழிமுறை. அதே வழிமுறையை இப்பவும் பின்பற்ற முடியாது. தேர்தல் ஆணையத்தின் மூலமா நமக்கு நிரந்தரத் தீர்வு கெடைக்கணும்.

தொடர்ந்து படியுங்கள்

கர்நாடக தேர்தல்: பாஜகவைத் திருப்பும்  எடப்பாடி- பன்னீர்

கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தமிழர்களின் ஓட்டு அதிகமாக இருப்பதை அடிப்படையாக வைத்து அதிமுகவுடன் சுமுக உறவு பாராட்ட விரும்புகிறது பாஜக தலைமை.

தொடர்ந்து படியுங்கள்

கர்நாடக பொதுத் தேர்தலோடு நடக்கும் இடைத் தேர்தல்கள் என்னென்ன?

கர்நாடக தேர்தல் அறிவிப்போடு ஒரு மக்களவைத் தொகுதி மற்றும் சில மாநில சட்டமன்ற இடைத் தேர்தல்களையும் தேர்தல் ஆணையம் அதே தேதியில் அறிவித்துள்ளது

தொடர்ந்து படியுங்கள்

பாஜகவை அடித்த பாஜக?

அங்கு பதற்றம் ஏற்பட்டதால் ஷிகாரிப்புராவில் 24 மணி நேரத்துக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, எடியூரப்பாவின் வீட்டுக்கு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
bjp co incharge annamalai

கர்நாடக பாஜகவில் அண்ணாமலைக்கு பொறுப்பு: கமலாலய சலசலப்பு!

2023 ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் இணைப் பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்