bjp will won in karnataka

பாஜகவுக்காக கபாலீஸ்வரர் கோயிலில் நமீதா பூஜை!

கர்நாடக தேர்தலில் பாஜக வெற்றி பெற வேண்டும் என்று 1,008 தாமரைப் பூக்களை வைத்து நடிகை நமீதா சிறப்புப் பூஜை செய்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
bride cast her vote

கர்நாடக தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய மணப்பெண்

வாக்குச்சாவடி எண்.165-ல் இன்று காலை வாக்குப்பதிவு செய்த மணப்பெண்ணின் புகைப்படம் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

இது உங்களுக்கான தேர்தல் அல்ல: மோடிக்கு ராகுல் பதில்!

முன்னாள் முதல்வர் எடியூரப்பா ஆகியோரது பெயரையும் ஒன்று அல்லது இரண்டு முறையாவது சொல்லுங்கள். அவர்களும் மகிழ்ச்சியடைவார்கள்

தொடர்ந்து படியுங்கள்
DMK supports congress

கர்நாடக தேர்தல்: காங்கிரஸை ஆதரிக்கும் திமுக

கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற பணியாற்ற வேண்டும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

’தினமும் பால்’: கர்நாடகா பாஜக தேர்தல் அறிக்கையில் குவிந்த இலவசங்கள்!

கர்நாடகாவில் உள்ள அனைத்து சட்டவிரோத குடியேறிகளையும் விரைவாக நாடு கடத்துவதை உறுதி செய்வதற்காக, தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி) அறிமுகப்படுத்தப்படும்.

தொடர்ந்து படியுங்கள்

மாநில தேர்தலும், தேசிய கட்சிகளும்: கர்நாடகா புலப்படுத்தும் மக்களாட்சி காட்சிகள்!

இந்தியாவிலேயே இரண்டு மாநில கட்சிகள் மட்டுமே தங்களுக்குள் போட்டியிட்டு மாறி, மாறி ஐம்பத்தாறு ஆண்டுகளாக ஆட்சி செய்யும் மாநிலம் என்று தமிழகத்தை மட்டும்தான் கூற முடியும்.

தொடர்ந்து படியுங்கள்

என் அண்ணனிடம் கற்றுக்கொள்ளுங்கள்: பிரதமருக்கு பிரியங்கா காந்தி அட்வைஸ்!

மோடி ஜி இது பொது வாழ்க்கை. இது போன்ற விஷயங்களை தாங்கிக்கொள்ளும் தைரியத்துடன் முன்னேற வேண்டும். உங்களுக்கு ஒன்று சொல்கிறேன். நீங்கள் இன்னும் ஒன்றை கற்றுக் கொண்டால் அது நன்றாக இருக்கும்.

தொடர்ந்து படியுங்கள்
vanathi srinivasan press meet

ஊழல் கூட்டணியின் நட்சத்திர பேச்சாளர் கமல்ஹாசன்: வானதி சீனிவாசன்

காங்கிரஸ், திமுக ஊழல் கூட்டணியின் நட்சத்திர பேச்சாளராக கமல்ஹாசன் இருக்கிறார் என்று பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானிதி சீனிவாசன் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தம்: வைரமுத்து வருத்தம்!

கர்நாடகா மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது ஆதிமொழிக்கு அவமானம் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்