கர்நாடகா தேர்தல் முடிவுகள்: காங்கிரஸ் கட்சிக்கு தலைவர்கள் வாழ்த்து!

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தேசிய பொதுச்செயலாளர் ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சீதராம் யெச்சூரி, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

“திராவிட நிலப்பரப்பில் பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டுள்ளது”: ஸ்டாலின்

கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றதன் மூலம் திராவிட நிலப்பிரப்பில் இருந்து பாஜக முற்றிலுமாக அகற்றப்பட்டுளது என்று தமிழக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
rahul gandhi press meet

வெறுப்புக் கடைகள் மூடப்பட்டு அன்பின் கதவு திறந்துள்ளது: கர்நாடக வெற்றி பற்றி ராகுல்

வெறுப்பு கடைகள் அடைக்கப்பட்டுவிட்டன. அன்புக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. கர்நாடக மக்களுக்கு நானும் எங்கள் மாநில தலைவர்களும் கொடுத்த 5 வாக்குறுதிகளை நிறைவேற்றுவோம்.

தொடர்ந்து படியுங்கள்

கர்நாடகா தேர்தல் ரிசல்ட்: பாஜக சொல்வது என்ன?

கர்நாடகாவில் பாஜக தோல்வியை முன்னேற்றத்திற்கான சவாலாக எடுத்துக்கொண்டு 2024-ஆம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் பாஜக வெற்றி பெறும் என்று பசவராஜ் பொம்மை தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கர்நாடகாவை கைப்பற்றிய காங்கிரஸ்: கண்ணீருடன் நன்றி தெரிவித்த சிவகுமார்

தேர்தலில் இமாலய வெற்றியை கொடுத்த மக்களின் காலைத் தொட்டு வணங்குவதாக கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவர் டிகே. சிவக்குமார் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்
stalin wish rahul sonia gandhi

கர்நாடகாவில் வெற்றி: சோனியா, ராகுலுக்கு ஸ்டாலின் வாழ்த்து!

கர்நாடகா தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் தொடர்ந்து முன்னிலையில் இருந்து வரும் நிலையில், ராகுல், சோனியா உள்ளிட்ட தலைவர்களுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கர்நாடகாவில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்

கர்நாடக தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் பகல் 1 மணி நிலவரப்படி பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில் 130 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை : 12 மணி நிலவரம்!

கர்நாடக தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் 12 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 7 தொகுதியில் வெற்றியுடன் 122 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை: வெல்லப்போவது யார்?

224 தொகுதிகள் கொண்ட கர்நாடகாவில் 113 தொகுதிகளில் வெற்றி பெறும் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க முடியும்.  தேர்தலுக்கு முந்தைய மற்றும் பிந்தைய கருத்துக்கணிப்புகள் பெரும்பாலானவை காங்கிரஸுக்கு சாதகமாகவே வந்தன. எனினும் தொங்கு சட்டப்பேரவை அமைவதற்கான வாய்ப்புகளும் இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்