நாடாளுமன்றத் தேர்தல் : கர்நாடகாவில் பாஜக முன்னிலை!
நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கர்நாடகாவில் அதிக தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்றத் தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் கர்நாடகாவில் அதிக தொகுதிகளில் பாஜக முன்னிலையில் உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கடந்த முறை வென்ற 62 தொகுதிகளையோ, அதற்கு மேற்பட்ட தொகுதிகளையோ இந்த முறை பாஜகவால் மீண்டும் வெல்ல முடியுமா அல்லது பாஜக அந்த 62 இல் பல தொகுதிகளை இழக்குமா என்பதே இப்போது நம் முன் இருக்கும் முக்கியமான கேள்வி.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடக தேர்தலைப் பொறுத்தவரை வெற்றி தோல்வியில் சாதி ரீதியான கணக்குகள் முக்கியப் பங்கு வகிக்கின்றன. கர்நாடக அரசியலில் இரண்டு சமூகங்கள் பெரும் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடக முதல்வர் பதவி ஏற்பு விழாவில் எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து படியுங்கள்அரசியலில் அதிக ஆர்வம் கொண்ட அவர் சட்டம் படிக்கும் முடிவை எடுத்தார். சிக்கபோரையா என்ற வழக்கறிஞரிடம் சிறிது காலம் ஜூனியராக பணியாற்றினார்.
தொடர்ந்து படியுங்கள்பிரசாந்த் கிஷோர் தற்போது ஜன் சுராஜ் என்ற பெயரில் பிகாரில் பாதயாத்திரை மேற்க்கொண்டு வருகிறார். இந்த பாதயாத்திரையின் போது அவர் இன்று ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளர்.
தொடர்ந்து படியுங்கள்அடுத்த முதல்வர் யார் என்று போட்டி நிலவி வரும் சூழலில், கர்நாடக முதல்வர் யார் என்பதை காங்கிரஸ் தலைவர் மல்லிகர்ஜுன கார்கே இன்று அறிவிக்க உள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடக முதல்வர் பதவிக்கு போட்டியிடும் டி.கே.சிவகுமார் மற்றும் சித்தராமையா இருவரும் இன்று ( மே 15) டெல்லிக்கு வரும்படி காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்தது.
தொடர்ந்து படியுங்கள்நள்ளிரவில் நடந்த மறுவாக்கு எண்ணிக்கைக்குப் பிறகு கர்நாடகா ஜெயா நகர் தொகுதியில் 16 வாக்குகள் வித்தியாசத்தில் பாஜக வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடகாவில் பெற்ற வெற்றியை இந்திய அளவில் கொண்டு செல்வதற்கு புதிய முதலமைச்சருக்கான பதவியேற்பு விழாவை காங்கிரஸ் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்
தொடர்ந்து படியுங்கள்