வெறுப்பரசியலை வேரறுக்கும் காங்கிரஸ் கட்சியின் கர்நாடக வெற்றி!

வெறுப்பரசியலின் நோக்கம் தேர்தல் வெற்றியும், ஆட்சியதிகாரத்தை கைப்பற்றுவதும்தான் என்றால் அந்த நோக்கம் வேரறுக்கப்பட்டுள்ளது. அது நாடெங்கும் சமூக நல்லிணக்கத்தை விரும்புவோர் மனதில் நம்பிக்கையை விதைத்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கர்நாடகா தேர்தல்: மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ்

கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் இரவு 9.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கர்நாடகாவை கைப்பற்றிய காங்கிரஸ்: கண்ணீருடன் நன்றி தெரிவித்த சிவகுமார்

தேர்தலில் இமாலய வெற்றியை கொடுத்த மக்களின் காலைத் தொட்டு வணங்குவதாக கர்நாடக காங்கிரஸ் மாநில தலைவர் டிகே. சிவக்குமார் கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

கர்நாடகாவில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்

கர்நாடக தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் பகல் 1 மணி நிலவரப்படி பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில் 130 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை : 12 மணி நிலவரம்!

கர்நாடக தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் 12 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 7 தொகுதியில் வெற்றியுடன் 122 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை: 11 மணி நிலவரம்!

கர்நாடக தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 116 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை : 10 மணி நிலவரம்!

கர்நாடக தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் காலை 10 மணி நிலவரப்படி 108 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்

கர்நாடக தேர்தல்: வென்றவர்களுக்கு காங்கிரஸ் அவசர அழைப்பு!

கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வரும் நிலையில், வேட்பாளர்கள் அனைவரும் பெங்களூரு வருமாறு கர்நாடகா காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கர்நாடகா தேர்தல்: 9 மணி முன்னிலை விவரம்!

கர்நாடக தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 111 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது.

தொடர்ந்து படியுங்கள்