கர்நாடகா தேர்தல்: மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய காங்கிரஸ்
கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் இரவு 9.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடகா சட்டமன்ற தேர்தலில் இரவு 9.30 மணி நிலவரப்படி காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றி பெற்றதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடகா தேர்தலில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றுள்ள நிலையில் பிரதமர் மோடி தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடக தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் காலை 11 மணி நிலவரப்படி 116 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடக தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் காலை 10 மணி நிலவரப்படி 108 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கையில் காங்கிரஸ் முன்னிலையில் இருந்து வரும் நிலையில், வேட்பாளர்கள் அனைவரும் பெங்களூரு வருமாறு கர்நாடகா காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடக தேர்தலின் வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வரும் நிலையில் காலை 9 மணி நிலவரப்படி 111 தொகுதிகளில் காங்கிரஸ் முன்னிலையில் இருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்இன்னும் 2,3 மணி நேரங்களில் எல்லாம் தெளிவாக தெரிந்து விடும். இரு தேசியக் கட்சிகளும் அமோக வெற்றி பெறும் என்று எக்ஸிட் போல் முடிவுகள் தெரிவிக்கின்றன. ஜேடிஎஸ் கட்சிக்கு 30 முதல் 32 இடங்கள் கிடைக்கலாம் என்றும் தெரிவித்தன. எங்கள் கட்சி ஒரு சிறிய கட்சி. எனக்கு எந்த தேவையும் இல்லை. கர்நாடக மக்களின் வளர்ச்சியை மட்டுமே நான் எதிர்பார்க்கிறேன்
தொடர்ந்து படியுங்கள்224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் சுமார் 73 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன.
தொடர்ந்து படியுங்கள்திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார் குடும்பத்துடன் சுவாமி தரிசனம் செய்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகளில் எதிர்க்கட்சியான காங்கிரஸ் கட்சிக்கு சாதகமான முடிவுகள் வெளியாகியுள்ளது. மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் ஆட்சி அரியணையில் அமரப்போவது யார் என அன்றைய தினம் தெரிந்துவிடும்.
தொடர்ந்து படியுங்கள்