CBI case against DK Sivakumar

டி.கே.சிவக்குமார் மீதான சிபிஐ வழக்கு : உச்ச நீதிமன்றம் மறுப்பு!

இரு தரப்பு வாதங்களையும் கேட்ட உச்ச நீதிமன்ற நீதிபதிகள்,  “டி.கே.சிவகுமார் மீதான சொத்துக் குவிப்பு வழக்கில் சிபிஐ விசாரணைக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடை உத்தரவில் மறுப்புத் தெரிவித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்
5 guarantees will implemented

காங்கிரஸின் 5 வாக்குறுதிகள் எப்போது நிறைவேற்றப்படும்?

தேர்தல் அறிக்கையில் வெளியிட்ட 5 வாக்குறுதிகள் நடப்பு நிதியாண்டில் நிறைவேற்றப்படும் என்று கர்நாடக முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

’பதவிக்காக முதுகில் குத்த மாட்டேன்’: உறுதியளித்த டி.கே. சிவகுமார்

கட்சி மேலிடம் தன்னை விரும்பினாலும், விரும்பாவிட்டாலும் பதவிக்காக நான் முதுகில் குத்தவோ, மிரட்டவோ மாட்டேன் என்று டி.கே. சிவகுமார் உறுதியளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

முதல்வர் பதவிக்கு மோதல்: சிவக்குமார், சித்தராமையாவின் அடுத்த மூவ் என்ன?

கர்நாடகா முன்னாள் முதல்வரும் காங்கிரஸ் மூத்த தலைவருமான சித்தராமையாவுக்கும், இத்தேர்தலில் கடுமையாக உழைத்த மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே. சிவகுமாருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

கர்நாடகாவில் ஆட்சி அமைக்கிறது காங்கிரஸ்

கர்நாடக தேர்தலின் வாக்கு எண்ணிக்கையின் பகல் 1 மணி நிலவரப்படி பெரும்பான்மைக்கு 113 இடங்கள் தேவை என்ற நிலையில் 130 இடங்களில் காங்கிரஸ் கட்சி முன்னிலை பெற்றுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

சோனியா காந்திக்கு கடிதம்: சித்தராமையா சொல்வது என்ன?

காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்திக்கு தான் எழுதியதாக சமூகவலைதளங்களில் பரவும் கடிதம் போலியானது என்று கர்நாடகா முன்னாள் முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்