வாஸ்து காரணமாக மூடப்பட்ட கதவு: சித்தராமையா அதிரடி!
தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்தற்போது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வரும் நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்தேர்தலில் வேட்பாளராக சுனிலுடன் பயணித்த சித்தராமையா, முதலமைச்சராகவும் அவருடன் இணைந்து பணியாற்ற விரும்பியிருக்கிறார். இதனிடையே தான் சுனிலை தன்னுடைய ஆலோசகராக சித்தராமையா நியமனம் செய்து உள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ஜீரோ டிராஃபிக் முறையை திரும்ப பெறுமாறு பெங்களூரு போலீசாரிடம் கேட்டுள்ளதாக கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடாவில் இன்று நடைபெற்ற முதல் அமைச்சரவை கூட்டத்தில் காங்கிரஸ் கட்சி அறிவித்த ஐந்து முக்கிய வாக்குறுதிகளும் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அம்மாநில முதல்வர் சித்தராமையா தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடகா முதல்வராக சித்தராமையா பதவியேற்க ஆளுநர் தவார்சந்த் கெக்லாட் அழைப்பு விடுத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கட்சியின் நலன் கருதி துணை முதல்வர் பதவியை ஏற்க ஒப்புக்கொண்டேன். அடுத்து நாடாளுமன்ற தேர்தல் வர இருக்கிறது. கர்நாடக மக்களுக்காக பணியாற்ற வேண்டும்” என டி.கே.சிவக்குமார் இந்தியா டுடே ஊடகத்திடம் கூறியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடக முதல்வர் பதவிக்கான போட்டி நிலவி வரும் சூழலில் ராகுல் காந்தியை சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் தனித்தனியாகச் சந்திக்க உள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடகாவின் அடுத்த முதல்வர் யார் என்பதில் நீடித்து வரும் குழப்பத்திற்கிடையே மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமார் இன்று (மே 16) டெல்லி செல்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்தமிழ்நாடு அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு எதிரான சட்ட விரோத பண பரிமாற்றம் தொடர்பாக அமலாக்கத்துறை தாக்கல் செய்த மேல் முறையீட்டு வழக்கில் உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளிக்க உள்ளது.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடக முதல்வர் பதவிக்கு போட்டியிடும் டி.கே.சிவகுமார் மற்றும் சித்தராமையா இருவரும் இன்று ( மே 15) டெல்லிக்கு வரும்படி காங்கிரஸ் மேலிடம் அழைப்பு விடுத்தது.
தொடர்ந்து படியுங்கள்