அதிமுக உட்பட அனைத்து கட்சிகளும் குடும்ப கட்சிகளே: ஜே.பி.நட்டா

கர்நாடக மாநிலத்தில் வரும் மே மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில் அங்கு தேர்தல் பிரச்சாரங்களில் அரசியல் கட்சிகள் இப்பொழுதே கவனம் செலுத்தி வருகின்றன. இந்நிலையில், பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா கார்நாடகாவின் உடுப்பியில் நடைபெற்ற பாஜகவின் தேர்தல் பிரசாரத்தில் இன்று (பிப்ரவரி 20 ) கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர் இன்றுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் குடும்ப கட்சிகளாக உள்ளன என்றும் பாஜகவுக்கு மட்டும் […]

தொடர்ந்து படியுங்கள்
bjp co incharge annamalai

கர்நாடக பாஜகவில் அண்ணாமலைக்கு பொறுப்பு: கமலாலய சலசலப்பு!

2023 ஆம் ஆண்டு கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவின் பொறுப்பாளராக மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் மற்றும் இணைப் பொறுப்பாளராக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை நியமிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

ஹிஜாப் வழக்கில் இன்று தீர்ப்பு!

கர்நாடகத்தில் ஹிஜாப் தடைக்கு எதிரான வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் உச்சநீதிமன்றம் இன்று (அக்டோபர் 13) காலை தீர்ப்பு வழங்குகிறது.

தொடர்ந்து படியுங்கள்

அற்பத்தனத்தால் நேருவை மறைக்க முடியாது: காங்கிரஸ் கண்டனம்!

விளம்பரத்தில் நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேருவின் புகைப்படம் தவிர்க்கப்பட்டு, விநாயக் சாவர்க்கர் படம் வெளியிடப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்