வாக்கு எண்ணிக்கை: ஹனுமன் கோயிலில் பசவராஜ் பொம்மை தரிசனம்!
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் சுமார் 73 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன.
தொடர்ந்து படியுங்கள்224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவை தேர்தலில் மே 10ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் சுமார் 73 சதவிகித வாக்குகள் பதிவாகி இருந்தன.
தொடர்ந்து படியுங்கள்ஒவ்வொரு தனியான பரிவர்த்தனைக்கும் 40 சதவிகிதம் கமிஷன் வாங்குகிறார்கள் என்று கூறுகிறார்.
இதே குற்றசாட்டை முன்வைத்து தேர்தல் பிரச்சாரத்திலும் காங்கிரஸ் ஈடுபட்டது.
கர்நாடகாவில் நாளை 224 சட்டமன்ற தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற உள்ளது. பாஜக, காங்கிரஸ் இடையே கடுமையான போட்டி நிலவுகிறது. பாஜக 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், மதர்சார்பற்ற ஜனதா தளம் 207 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடக சட்டமன்ற தேர்தலில் காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற பணியாற்ற வேண்டும் என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடகா மேடையில் தமிழ்த்தாய் வாழ்த்து பாதியில் நிறுத்தப்பட்டது ஆதிமொழிக்கு அவமானம் என்று வைரமுத்து தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்காங்கிரஸ் கட்சிக்கு வாக்களித்தால், மாநிலம் முழுவதும் கலவரம் ஏற்படும் என்று பிரச்சாரம் செய்த அமித்ஷா மீது 4 பிரிவுகளின் கீழ் கர்நாடகா போலீசார் இன்று (ஏப்ரல் 27) வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடக தேர்தலில் ஓபிஎஸ் அணி வேட்பாளர்கள் இருவரை அதிமுக என ஏற்றதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநில தேர்தல் அதிகாரிக்கு எடப்பாடி பழனிசாமி கடிதம் அனுப்பியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்கர்நாடக தேர்தலில் புலிகேசி நகரைத் தொடர்ந்து மேலும் 2 தொகுதிகளுக்கு ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளர்கள் அறிவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடன் கர்நாடகா தேர்தல் தொடர்பாக ஆலோசனை நடத்தியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தொடர்ந்து படியுங்கள்