பெரியார் சிலை அகற்றிய அதிகாரிகளுக்கு எதிராக அதிரடி உத்தரவு!

காரைக்குடியில் பெரியார் சிலையை வலுக்கட்டாயமாக அகற்றிய விவகாரம் சர்ச்சையான நிலையில், நடவடிக்கை மேற்கொண்ட வட்டாட்சியர் மற்றும் காவல் துணை கண்காணிப்பாளர் ஆகியோருக்கு பணியிடைமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

அரசே அகற்றிய பெரியார் சிலை!

காரைக்குடியில் திராவிடர் கழகத்தைச் சேர்ந்தவரின் புதிய வீட்டில் நாளை திறக்கப்பட இருந்த பெரியார் சிலையை போலீசார் மற்றும் அரசு அதிகாரிகள் வலுகட்டாயமாக அகற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கிச்சன் கீர்த்தனா : காரைக்குடி காடை ஃப்ரை

காடையில் மிகக் குறைவான கொலஸ்ட்ராலும், சிக்கனைவிடக் கூடுதல் நுண்ணூட்டச்சத்துகளும் உள்ளன. அப்படிப்பட்ட காடையை நீங்களும் காரைக்குடி ஸ்பெஷல் ரெசிப்பியாக வீட்டிலேயே செய்து சுவைக்கலாம்.

தொடர்ந்து படியுங்கள்

காங்கிரஸ் தலைவராக 101% எனக்குதான் வாய்ப்பு : ப.சிதம்பரம்

தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவராக தனக்கு 101% வாய்ப்பு இருப்பதாக முன்னாள் நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியிருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்