"Can't female doctors work at night?" : Supreme Court condemns Mamata's government!

”பெண் டாக்டர்கள் இரவில் பணியாற்ற முடியாதா?” : மம்தா அரசுக்கு உச்சநீதிமன்றம் கண்டனம்!

பெண் மருத்துவர்கள் இரவில் பணிபுரிவதை தவிர்க்க வேண்டும் என்று மேற்கு வங்க அரசு வெளியிட்ட அறிவிப்புக்கு உச்ச நீதிமன்றம் இன்று (செப்டம்பர் 17) கண்டனம் தெரிவித்துள்ளது.

கபில் சிபல் காட்டிய டிரெய்லர்: உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் தேர்தலில் வெற்றி!
|

கபில் சிபல் காட்டிய டிரெய்லர்: உச்ச நீதிமன்ற பார் அசோசியேஷன் தேர்தலில் வெற்றி!

சுப்ரீம் கோர்ட் பார் அசோசியேஷன் தலைவராக கபில் சிபல் சற்றுமுன்னர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இது தாராளவாத, மதச்சார்பற்ற, ஜனநாயக மற்றும் முற்போக்கு சக்திகளுக்கு கிடைத்த பெரிய வெற்றியாகும்.

ஒரு மாநிலம் என்றுமே யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதில்லை: கபில் சிபல் வாதம்!

ஒரு மாநிலம் என்றுமே யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதில்லை: கபில் சிபல் வாதம்!

ஒரு மாநிலத்தின் எல்லையை மாற்றலாம், சிறிய மாநிலங்களை உருவாக்க பெரிய மாநிலத்தின் எல்லைகளை பிரிக்கலாம். ஆனால் இந்த நாட்டின் வரலாற்றில் ஒரு மாநிலம் என்றுமே, யூனியன் பிரதேசமாக மாற்றப்பட்டதில்லை.

senthil balaji case adjourned august 1

செந்தில் பாலாஜி மேல்முறையீடு: ஆகஸ்ட் 1-க்கு ஒத்திவைப்பு!

செந்தில் பாலாஜி மனைவி மேகலா உச்சநீதிமன்றத்தில் தொடர்ந்த ஆட்கொணர்வு மேல்முறையீட்டு மனு ஆகஸ்ட் 1-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

senthil balaji case supreme court kapil sibal argument

“விசாரணையின் போது கைது செய்ய ED-க்கு அதிகாரமில்லை” – கபில் சிபல் வாதம்!

பிஎம்எல்ஏ சட்டத்தின் கீழ் விசாரணையின் போது கைது செய்ய அமலாக்கத்துறைக்கு அதிகாரமில்லை என்று மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் வாதம் செய்து வருகிறார்.

Senthil Balaji case Trial adjourned

செந்தில் பாலாஜி வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு!

அமைச்சர் செந்தில் பாலாஜியை நீதிமன்ற காவலில் எடுக்கலாம் என்ற சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை எதிர்த்து அவரது மனைவி மேகலா உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தார்.

செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மேல்முறையீடு: ஜூலை 26-க்கு ஒத்திவைப்பு!

செந்தில் பாலாஜி ஆட்கொணர்வு மேல்முறையீடு: ஜூலை 26-க்கு ஒத்திவைப்பு!

செந்தில் பாலாஜி மனைவி மேகலா தொடர்ந்த மேல்முறையீட்டு மனு ஜூலை 26-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்திதான் படிக்க வேண்டுமா? கபில் சிபல்

இந்திதான் படிக்க வேண்டுமா? கபில் சிபல்

1976 ஆம் ஆண்டு இந்திரா காந்தி ஆட்சிகாலத்தில் நெருக்கடி நிலை பிரகடனப்படுத்தப்பட்ட போது, கல்வியை மாநில பட்டியலில் இருந்து பொதுப்பட்டியலுக்கு மாற்றி நிறைவேற்றப்பட்ட அரசியல் சாசன திருத்தத்தை ரத்து செய்யக் கோரி திமுகவை சேர்ந்த ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் எழிலனின் அறம் செய்ய விரும்பு அமைப்பின் சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.