மீண்டும் தமிழகம் வரும் மோடி: குமரியில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

பிரதமர் மோடி கன்னியாகுமரி வருகையை ஒட்டி போலீசார் பாதுகாப்பு பணிகள் பலப்படுத்தப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Kanyakumari: 5 medical students drowned in the sea!

கன்னியாகுமரி: கடலில் மூழ்கி 5 மருத்துவ மாணவர்கள் பலி!

கன்னியாகுமரிக்கு சுற்றுலா வந்த மருத்துவக் கல்லூரி மாணவர்கள் 5 பேர் கடலில் மூழ்கி இன்று (மே 6) உயிரிழந்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

பிரதமர் வருகை: கன்னியாகுமரியில் மீனவர்கள் இன்று மீன் பிடிக்கத் தடை!

பிரதமர் மோடி இன்று கன்னியாகுமரி வருகை தருவதுடன், பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்டு பேசுகிறார். இதன் காரணமாக, கன்னியாகுமரியில் மீனவர்கள் கடலுக்குச் செல்வதற்கு இன்று தடை விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
husband dragged the wife in car

காரோடு சேர்த்து மனைவியை இழுத்துச் சென்ற கணவர்- கண்டுகொள்ளாத போலீஸ்: குமரி கொடுமை!

இந்த சம்பவத்தைப் பற்றியும் இன்ஸ்பெக்டர் மீதான குற்றச் சாட்டுகளைப் பற்றியும் திருவட்டார் காவல் நிலையம் இன்ஸ்பெக்டர் ஜானகியைத் தொடர்புகொண்டு கேட்டோம்.

தொடர்ந்து படியுங்கள்
Time to pay electricity bills in 4 districts

4 மாவட்டங்களில் மின் கட்டணம் செலுத்த அவகாசம்!

திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் மின் நுகர்வோர்கள் மின்கட்டணத்தை அபராதத் தொகை இல்லாமல் செலுத்தக் கால நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் அதிமுக வேட்பாளர் தேர்வு ஒப்புதல் கடிதம் இன்று தேர்தல் ஆணையத்தில் சமர்பிக்கப்பட உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

மகாளய அமாவாசை: நீர் நிலைகளில் குவிந்த மக்கள்!

ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறையிலும் சேலம், கரூர் என சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த மக்கள் மட்டுமின்றி கர்நாடகா உள்ளிட்ட வெளி மாவட்டங்களிலிருந்து வந்தும் மக்கள் தர்ப்பணம் செய்து செல்கின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

”ஏசு கடவுளா?” பாதிரியாரிடம் கேள்வி கேட்டு சர்ச்சையில் சிக்கிய ராகுல்!

இது நாட்டை ஒற்றுமைப்படுத்தும் ஜோடோ யாத்திரையா அல்லது பிளவுபடுத்தும் தோடா யாத்திரையா என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

குமரி டூ கேரளா: 4வது நாள் பயணத்தை தொடங்கினார் ராகுல்

காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி இந்திய ஒற்றுமை நடைபயணத்தை 4-வது நாளாக குமரியில் உள்ள மூளகுமூடில் இருந்து இன்று (செப்டம்பர் 10) தொடங்கியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்