பொன்னியின் செல்வன்’, ‘விக்ரம்’ படங்களை காட்டிலும் வசூலை குவித்த காந்தாரா

பொன்னியின் செல்வன் வசூல் சாதனையை பேசிக்கொண்டிருக்கின்ற சூழலில் அந்தப்படம் வெளியான அன்று கர்நாடகாவிலும், மொழி மாற்றம் செய்யப்பட்டு அக்டோபர் 15 அன்று பிற மாநிலங்களிலும் வெளியான ” காந்தாரா”கல்லா கட்டி ஆச்சர்யப்படுத்தியது.

தொடர்ந்து படியுங்கள்

காந்தாரா: ரஜினிகாந்தின் கருத்தும் ரிஷப் ஷெட்டியின் பதிலும்!

காந்தாரா திரைப்படம் தன்னை மெய்சிலிர்க்க வைத்ததாக நடிகர் ரஜினிகாந்த் மொத்த படக்குழுவிற்கும் தனது வாழ்த்துக்களைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

”தீபாவளிக்கு பிறகு ’காந்தாரா’ பாருங்கள்!” பிரபல இயக்குநர் வேண்டுகோள்

காந்தாரா படத்தை சர்ச்சைக்குரிய காஷ்மீரி ஃபைல்ஸ் படத்தின் இயக்குநர் விவேக் அக்னிஹோத்ரி பார்த்து விட்டு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

காந்தாரா பான் இந்திய படமாக வெளியிடாதது ஏன்?: ரிஷப் ஷெட்டி

“நான் இந்தப் படத்தை சீக்கிரமாகவே எடுத்து முடித்துவிட்டேன். டீசர் வெளியிட்ட பிறகு அதைப் பார்த்தவர்கள் பான் இந்தியாவாக்கி இருக்கலாம் என்றனர். ஆனால் எனக்கு அதில் நம்பிக்கையில்லை.

தொடர்ந்து படியுங்கள்