மனைவி கொடுத்த முதல் பரிசு : வெளிப்படையாக பேசிய ரிஷப் ஷெட்டி

அவரது மனைவி அவருக்கு முதலில் அளித்த பரிசை தயக்கமின்றி பொதுவெளியிலும், பத்திரிகையாளர்களிடமும் பகிர்ந்து கொண்டபின் மேலும் மக்களிடம் நெருக்கமாகியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

ஜெய்பீமை பின்னுக்குத் தள்ளிய காந்தாரா!

கர்நாடகாவை கடந்து வெளி மாநிலங்களிலும் படத்தின் தாக்கம் இருப்பதை உணர்ந்த படக்குழு படத்தை தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் மொழிமாற்றம் செய்து இன்று வெளியிட்டுள்ளது

தொடர்ந்து படியுங்கள்

தமிழில் வெளியாகும் வேறு மொழி படங்களின் லிஸ்ட்!

வரும் தீபாவளி பண்டிகை வரை புதிய தமிழ் படங்கள் வெளிவராது என்பதால் தெலுங்கு, மலையாளம், கன்னட மொழிகளில் தயாரிக்கப்பட்டு அந்த மொழி பேசும் மாநிலத்தில் வெற்றிபெற்ற படங்கள் இந்த வாரம் தமிழ்நாட்டில் வெளியாக உள்ளது. 

தொடர்ந்து படியுங்கள்

நிலப் பிரச்சனையை பேசும் காந்தாரா: வெளியான மிரட்டல் டிரெய்லர்!

காந்தாரா என்பதற்கு மாயவனம் என்று அர்த்தம். நிம்மதி இல்லாமல் அலைந்து திரிந்த ராஜா ஒருத்தர் ஒரு காட்டுக்கு வந்த போது, அங்கே உள்ள சிறு தெய்வத்தை பார்த்து நிம்மதியடைகிறார். பின்னர், அந்த மக்களுக்கு அந்த காட்டின் நிலத்தை சொந்தம் என எழுதி கொடுக்கிறார். மன்னனின் வம்சாவழியில் வந்த ஒருத்தர் நிலத்தை வாங்க பிரச்சனை செய்யும் போது அப்பா ரிஷப் ஷெட்டி சாமி ஆடி சாபம் விட, அவரும் ரத்தம் கக்கி இறக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

4 மொழிகளில் டப் செய்யப்படும் ‘கந்தாரா’!

தமிழக திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் ஆதிக்கம் செலுத்தி வருவதை போன்றே கந்தாரா கன்னடப்படம் கர்நாடக மாநில திரைகளில் ஆதிக்கம் செலுத்தி வசூலை குவித்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்