kantara 2 shooting update

’காந்தாரா 2’ படப்பிடிப்பு அப்டேட்!

காந்தாரா 2 படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க இருப்பதாகவும், அடுத்த வருடம் ஆகஸ்ட் மாதத்தில் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துவிடும் என்றும் கூறப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

காந்தாரா 2 கதை என்ன? எப்போது ரிலீஸ்?

கதைப்படிப் பார்த்தால் முதல் பாகம் அடுத்த ஆண்டு வெளியாகும். படத்தில் இடம்பெற்ற தெய்வத்தின் பின்னணி பற்றி சொல்லப்படும் கதைதான் அடுத்த பாகத்தில் இருக்கும்.‘காந்தாரா’வின் வரலாறு இன்னும் ஆழமானது. அதைத்தான் அடுத்த வரும் பாகத்தில் சொல்லவிருக்கிறோம்.

தொடர்ந்து படியுங்கள்

தயாராகும் ’காந்தாரா 2’!

ரிஷப் ஷெட்டி காந்தாரா 2 படத்துக்கான கதையை எழுதி வருகிறார். இரண்டாம் பாகத்திற்காக கடந்த இரண்டு மாதங்களாக கர்நாடக மாநில காடுகளுக்குச் சென்று ஆராய்ச்சி நடத்தியும் வருகிறார்.

தொடர்ந்து படியுங்கள்