டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

தோள் சீலை போராட்டத்தின் 200-வது ஆண்டு நிறைவு பொதுக்கூட்டம் இன்று (மார்ச் 6) நாகர்கோவிலில் நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் தமிழக முதல்வர் ஸ்டாலின், கேரள முதல்வர் பினராயி விஜயன் கலந்து கொள்கின்றனர்.