டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் கலைஞர் பெயரில் அமைக்கப்பட்ட பெவிலியன் ஸ்டாண்டை முதல்வர் ஸ்டாலின் இன்று (மார்ச் 17) திறந்து வைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

இந்த வார தியேட்டர் ரிலீஸ் திரைப்படங்கள்!

அவருக்கு ஜோடியாக நடிகை ஆத்மிகா நடித்துள்ளார். இவர்களுடன் பிரசன்னா, ஸ்ரீகாந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தின் ட்ரைலர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ள நிலையில் இந்த படம் நாளை (மார்ச் 17 ) ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

க்ரைம் த்ரில்லரில் உதயநிதியின் “கண்ணை நம்பாதே”!

எம்.எஸ் விஸ்வநாதன் இசையில் டி.எம்.சௌந்தர்ராஜன் எம்.ஜி.ஆர் நடித்த” நினைத்ததை முடிப்பவன்” படத்திற்காக பாடிய பாடல்வரிகள்தான் “கண்ணை நம்பாதே  அது உன்னை ஏமாற்றும் ” பாடல்.

தொடர்ந்து படியுங்கள்