Rachitha Mahalakshmi debut kannada movie

சின்னத்திரை டூ வெள்ளித்திரை: ரக்‌ஷிதா மகாலட்சுமியின் ‘அடுத்த’ பயணம்!

இம்முறை வெள்ளித்திரையில் வந்து போனால் மட்டும் போதாது என்ற உறுதியோடு மிகப்பெரிய பாய்ச்சலை நிகழ்த்த ரக்‌ஷிதா திட்டமிட்டிருப்பதாகத் தெரிகிறது.

தொடர்ந்து படியுங்கள்
Sandy Master plays the female role

பெண் வேடத்தில் நடிக்கும் சாண்டி மாஸ்டர்

தமிழ் சினிமாவில் தவிர்க்க முடியாத ஓர் நடன இயக்குனராக வலம் வருபவர் சாண்டி மாஸ்டர். நடன இயக்குனராக மட்டுமில்லாமல் சமீப காலமாக தொடர்ந்து பல படங்களில் நடிகராகவும் அசத்தி வருகிறார். நடிகர் விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜன் இயக்கத்தில் வெளியான லியோ படத்தில் சாண்டி ஒரு கொடூர வில்லனாக நடித்து அனைத்து தரப்பு மக்களின் பாராட்டுக்களையும் பெற்றார்.

தொடர்ந்து படியுங்கள்

ஜவான்: பாக்ஸ் ஆபிஸ் கலெக்‌ஷன் எவ்வளவு தெரியுமா?

ஜவான் வெற்றிக்காக நன்றி தெரிவித்த ஷாருக்கான், இயக்குநர் அட்லீ உள்ளிட்ட அனைவருக்கும் பாராட்டுத் தெரிவித்தார்.

தொடர்ந்து படியுங்கள்

5 மொழிகளில் ‘டிடெக்டிவ் தீக்‌ஷனா’!

மேற்கு வங்கத்தைச் சேர்ந்த பிரியங்கா திரிவேதி 90களின் பிற்பகுதியிலும் 2000ஆம் ஆண்டுகளின் முற்பகுதியிலும் பெங்காலி, தெலுங்கு, தமிழ் மற்றும் கன்னடத் திரைப்படங்களில் மிகவும் பிரபலமான நடிகையாக இருந்தார். இவர் நடிக்கும் 50ஆவது படமான டிடெக்டிவ் தீக்க்ஷனா படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நேற்று (மார்ச் 2) வெளியானது.

தொடர்ந்து படியுங்கள்

‘விஜயானந்த்’ திரைவிமர்சனம்!

புதிதாகத் தொழில் தொடங்க இருப்பவர்கள் இந்தப் படத்தைப் பார்த்தபின் நம்பிக்கையுடன் அதில் களமிறங்குவார்கள். அந்த அளவிற்கு ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் தன்னம்பிக்கையாளரின் படமாக உள்ளது விஜய்யானந்த் இன்றும் நம்மிடையே வாழ்ந்து கொண்டிருக்கும் ஒரு சாதனையாளரின் வாழ்க்கை பயணத்தை எல்லோரும் ரசிக்கும்படி மட்டுமல்லாது கதையின் நாயகரே ரசிக்கும்படி திரைப்படமாக்கி இருக்கிறார் இயக்குநர் ரிஷிகா சர்மா.

தொடர்ந்து படியுங்கள்

காந்தாரா பான் இந்திய படமாக வெளியிடாதது ஏன்?: ரிஷப் ஷெட்டி

“நான் இந்தப் படத்தை சீக்கிரமாகவே எடுத்து முடித்துவிட்டேன். டீசர் வெளியிட்ட பிறகு அதைப் பார்த்தவர்கள் பான் இந்தியாவாக்கி இருக்கலாம் என்றனர். ஆனால் எனக்கு அதில் நம்பிக்கையில்லை.

தொடர்ந்து படியுங்கள்

நிலப் பிரச்சனையை பேசும் காந்தாரா: வெளியான மிரட்டல் டிரெய்லர்!

காந்தாரா என்பதற்கு மாயவனம் என்று அர்த்தம். நிம்மதி இல்லாமல் அலைந்து திரிந்த ராஜா ஒருத்தர் ஒரு காட்டுக்கு வந்த போது, அங்கே உள்ள சிறு தெய்வத்தை பார்த்து நிம்மதியடைகிறார். பின்னர், அந்த மக்களுக்கு அந்த காட்டின் நிலத்தை சொந்தம் என எழுதி கொடுக்கிறார். மன்னனின் வம்சாவழியில் வந்த ஒருத்தர் நிலத்தை வாங்க பிரச்சனை செய்யும் போது அப்பா ரிஷப் ஷெட்டி சாமி ஆடி சாபம் விட, அவரும் ரத்தம் கக்கி இறக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

4 மொழிகளில் டப் செய்யப்படும் ‘கந்தாரா’!

தமிழக திரையரங்குகளில் பொன்னியின் செல்வன் ஆதிக்கம் செலுத்தி வருவதை போன்றே கந்தாரா கன்னடப்படம் கர்நாடக மாநில திரைகளில் ஆதிக்கம் செலுத்தி வசூலை குவித்து வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்