பெயர்ப்பலகைகளில் 60% கன்னட மொழி கட்டாயம்: மசோதா நிறைவேற்றம்!
பெயர்ப்பலகைகளில் கன்னட மொழி இடம்பெற வலியுறுத்தி சில நாட்களுக்கு முன் போராட்டம் நடந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள வணிக வளாகங்கள் மற்றும் கடைகளின் பெயர்ப்பலகைகளில் 60 சதவிகிதம் கன்னட மொழி கட்டாயம் என சட்ட மேலவையில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்