magalir urimai manadu at chennai

மகளிர் உரிமை மாநாட்டில் சோனியா காந்தி: கனிமொழி அறிவிப்பு!

இந்த மாநாட்டில்‌ பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் வைத்த கோரிக்கையை ஏற்று, இந்திய தேசிய காங்கிரஸ்‌ கட்சியின்‌ முன்னாள்‌ தலைவரும்‌, தலைவர்‌ கலைஞரால்‌ “இந்திராவின்‌ மருமகளே வருக” என வரவேற்கப்பட்டவருமான சோனியா காந்தி சிறப்புரையாற்ற உள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

மகளிர் மசோதா: கனிமொழி எழுப்பும் கேள்விகள்!

மகளிருக்கான 33 சதவிகித இட ஒதுக்கீடு மசோதா செயல்பாட்டுக்கு வரும் என்ற நம்பிக்கையில்லை என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
Sanathanam Rahul contacted Kanimozhi

சனாதனம்… கனிமொழியைத் தொடர்புகொண்ட ராகுல்- பேசியது என்ன?

இந்தியா கூட்டணியை வெற்றி பெற வைக்க திமுக தலைவரும் முதலமைச்சருமான ஸ்டாலின்,  அரும்பாடுபட்டு வருகிறார். இந்த நேரத்தில் உதயநிதியின் பேச்சு….

தொடர்ந்து படியுங்கள்
kanimozhi not attend udayanithi functions in tuticorin

டிஜிட்டல் திண்ணை: கனிமொழி… உதயநிதி…: யாரை, யார் புறக்கணித்தது? தெக்கத்தி திமுக புயல்!

உதயநிதியின் தூத்துக்குடி விசிட்டில் முக்கியமான விஷயம், உதயநிதி கலந்துகொண்ட நிகழ்ச்சிகளில் தொகுதி எம்பியும், கட்சியின் துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கலந்துகொள்ளாததுதான்

தொடர்ந்து படியுங்கள்
is modi in ramanathapuram kanimozhi

ராமநாதபுரத்தில் மோடியா? குதிரை வண்டிக் காரர் வரலாற்றை நினைவுபடுத்திய கனிமொழி 

இந்த தொகுதியில்தான் டெல்லியில் இருந்து யாரோ போட்டியிடப் போகிறார்கள் என்று செய்திகள் வந்து கொண்டிருக்கிறது

தொடர்ந்து படியுங்கள்
mk stalin says manipur violence

“நாடாளுமன்ற தேர்தலில் மணிப்பூர் பிரச்சனை எதிரொலிக்கும்” – ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலில் மணிப்பூர் பிரச்சனை எதிரொலிக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
trichy siva says neet central government

“மத்தியில் ஆட்சிக்கு வந்த பிறகே நீட் விலக்கு”: திருச்சி சிவா

கடந்த சட்டமன்றத் தேர்தல் பிரச்சாரத்தின்போது, ‘திமுக ஆட்சிக்கு வந்தவுடன் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படும்’ என்று உதயநிதி உள்ளிட்ட பலரும் வாக்குறுதியளித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்
edappadi palanisamy says jayalalitha assembly

“ஜெயலலிதாவுக்கு சட்டமன்றத்தில் நடந்தது கொடூரம்” – எடப்பாடி

ஜெயலலிதா சேலை சட்டமன்றத்தில் இழுக்கப்பட்டது பற்றி ஸ்டாலின் பொய்யான தகவலை தெரிவித்திருப்பதாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி இன்று (ஆகஸ்ட் 13) தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
nirmala sitharaman attack dmk

ஜெயலலிதா புடவையை இழுத்தவர்கள் திரெளபதி பற்றி பேசுகின்றனர்: நிர்மலா சீதாராமன்

மக்களவை பற்றி, திரௌபதியை பற்றி, மணிப்பூர் பெண்களைப் பற்றி பேசுகிறீர்களே, ஜெயலலிதாவை திமுக மறந்துவிட்டதா? ” என்றார்.

தொடர்ந்து படியுங்கள்
kanimozhi speaks on non confidence motion

கண்ணகி கோபத்தால் சரிந்த  பாண்டியன் செங்கோல் தெரியுமா? -மக்களவையில் கனிமொழி ஆவேசம்! 

சாமானியர்களின் கோபத்தால் சரிந்த பாண்டியன் செங்கோல் பற்றி அறிவீர்களா? கண்ணகியின் கோபம் பற்றி உங்களுக்குத் தெரியுமா?  இந்தி திணிப்பை விட்டுவிட்டு சிலப்பதிகாரத்தை ஒழுங்காக படியுங்கள்.

தொடர்ந்து படியுங்கள்