நிதியை விட நிர்மலாவுக்கு நிதானமே தேவை: முரசொலி

விலைவாசி உயர்வு குறித்து மக்களவையில், கனிமொழி எம்.பி எழுப்பிய கேள்விகளுக்கு மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதிலுரை அளிக்கும் போது, தமிழ்நாடு அரசைக் கடுமையாக விமர்சித்திருந்தார்

தொடர்ந்து படியுங்கள்