வெள்ளத்தில் நெல்லை, தூத்துக்குடி : முதல்வர் நேரில் ஆய்வு!
அதிகனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களுக்கு இன்று (டிசம்பர் 21) நேரில் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண உதவி வழங்கினார்.
தொடர்ந்து படியுங்கள்அதிகனமழையால் பாதிக்கப்பட்ட தென்மாவட்டங்களுக்கு இன்று (டிசம்பர் 21) நேரில் சென்றுள்ள முதல்வர் ஸ்டாலின், பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்து நிவாரண உதவி வழங்கினார்.
தொடர்ந்து படியுங்கள்நாடாளுமன்ற வண்ண புகை குண்டு வீச்சு திட்டமிட்ட தாக்குதல் என்று திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி இன்று தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்பட்டியலினத்தை சேர்ந்த பெண் உணவு சமைப்பதால் காலை உணவை புறக்கணித்து வந்த பள்ளி குழந்தைகளுடன் அமர்ந்து கனிமொழி எம்.பி இன்று (செப்டம்பர் 12) உணவு சாப்பிட்டார்.
தொடர்ந்து படியுங்கள்பாரத குடியரசுத் தலைவர் என்பதும், இந்தியாவின் பெயரை பாரதம் என்று மாற்றப்போகிறோம் என்று கூறுவதற்குப் பின்னால் ஒரு அரசியல் இருக்கிறது. அதை நாம் எதிர்க்க வேண்டிய கட்டாயத்துக்கு ஆளாக்கப்படுகிறோம் என நாடாளுமன்ற உறுப்பினரும் திமுக துணைப் பொதுச் செயலாளருமான கனிமொழி கூறியுள்ளார்
தொடர்ந்து படியுங்கள்மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியை முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ காலில் விழுந்து வரவேற்றார்.
தொடர்ந்து படியுங்கள்பாஜக மூத்த தலைவர் ஹெச்.ராஜா மீதான 11 வழக்குகளை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் இன்று (ஆகஸ்ட் 29) மறுப்பு தெரிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்அந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்த அதிமுக நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த செயலை தமிழக மகளிர் அணி சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.
தொடர்ந்து படியுங்கள்சுதந்திர போராட்ட வீரர் ஒண்டிவீரன் நினைவு நாளை முன்னிட்டு தமிழ்நாட்டின் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இன்று (ஆகஸ்ட் 20) மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து படியுங்கள்வழக்கமான நாட்களில் நடக்கும் சோதனைகள் கடுமையாக்கப்பட்டு நிறைய வடிகட்டல்களுக்குப் பிறகே நாடாளுமன்றத்துக்குள் பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்
தொடர்ந்து படியுங்கள்எங்களை மேடையில் ஏற்றி அழகு பார்க்க வேண்டும் என்று கூறவில்லை. பெண்களை சுதந்திரமாக, பாதுகாப்பாக அவளை சமமாக மதிக்க தெரிந்த சமூகத்தை உருவாக்க வேண்டும் என்று தான் கேட்கிறோம்” என்று கனிமொழி தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்