கடம்பூர் ராஜூவுக்கு நன்றி தெரிவித்த கனிமொழி!

எழுத்தாளர்களுக்கு செய்ய வேண்டிய உரிய மரியாதையை தமிழக அரசு செய்து கொண்டிருக்கிறது என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கலைஞர் நினைவிடத்தில் உதயநிதி மரியாதை!

உதயநிதி ஸ்டாலின் தனது 45-வது பிறந்தநாளை முன்னிட்டு, இன்று (நவம்பர் 27) அண்ணா, கலைஞர் நினைவிடங்களுக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

ஆபாச பேச்சு: திமுக பேச்சாளருக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு!

இந்த நிலையில், நடிகைகள் குறித்து ஆபாசமாகவும், இழிவாகவும் பேசிய திமுக நிர்வாகி சைதை சாதிக் மீது நடவடிக்கை எடுக்கோரி பாஜக மகளிர் அணி நிர்வாகிகள் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் கடந்த அக்டோபர் 29ஆம் தேதி புகார் அளித்தனர்.

தொடர்ந்து படியுங்கள்

கனிமொழி துணைப் பொதுச் செயலாளர் தானே?  முரசொலி ஏற்படுத்திய குழப்பம்!

நவம்பர் 21 இல் சென்னையில் தென்னக ரயில்வே பொது மேலாளரை சந்தித்து தூத்துக்குடி ரயில்வே திட்டங்களைப் பற்றி விரிவான மனுவை அளித்தார்

தொடர்ந்து படியுங்கள்

டிஜிட்டல் திண்ணை: கனிமொழி தொகுதியில் ’கலக’ தலைவன்- பொலிடிகல் வைப்ஸ்!

உதயநிதி சினிமா விழாவுக்காக மட்டுமே தூத்துக்குடி சென்று வர வேண்டாம் என்று நினைத்தார்.

தொடர்ந்து படியுங்கள்

பட்டமளிப்பு விழா: கனிமொழி கைக்கு முத்தமிட்ட பெற்றோர்!

இந்த சம்பவம் மாணவர்களையும், பெற்றோர்களையும் மகிழ்ச்சியில் ஆழ்த்தியது. இதனால் மாணவிகளும், பெற்றோர்களும் கனிமொழியின் கைக்கு முத்தமிட்டுச் சென்றனர்.

தொடர்ந்து படியுங்கள்

திமுக நிர்வாகி மீது தேசிய மகளிர் ஆணையத்தில் குஷ்பூ புகார்!

திமுக நிர்வாகி சைதை சாதிக் மீது டெல்லியில் உள்ள தேசிய மகளிர் ஆணையத்தில் நடிகை குஷ்பூ புகார் அளித்திருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

மம்தா-ஸ்டாலின் பேசியது என்ன?

மேற்குவங்க ஆளுநராக தமிழகத்தைச் சேர்ந்த இல.கணேசன் பதவி வகித்து வருகிறார். இல.கணேசனின் அண்ணன் கோபாலன் பிறந்த நாள் விழா நாளை (நவம்பர் 3) கொண்டாடப்பட உள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

அனுமதியின்றி போராட்டம்: அண்ணாமலை கைது!

இந்த நிலையில் பாஜகவில் உள்ள பெண்களைத் திமுகவினர் கண்ணியக்குறைவாக பேசுவதாகக் கூறி சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே இன்று (நவம்பர் 1) பாஜக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்

“சைதை சாதிக் மன்னிப்பை ஏற்க முடியாது” : குஷ்பு காட்டம்!

சைதை சாதிக் பாஜகவை சேர்ந்த நடிகைகள் குஷ்பு, நமீதா, கெளதமி, காயத்ரி ரகுராம் ஆகியோரை ஆபாசமாக பேசினார்.

தொடர்ந்து படியுங்கள்