சூர்யா நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள கங்குவா திரைப்படம் எப்போது வெளியாகும் என்ற உச்சகட்ட எதிர்பார்ப்பில் ரசிகர்கள் காத்திருக்கின்றனர். இத்திரைப்படத்தில் சூர்யா பல்வேறு கெட்டப்புகளில் நடித்துள்ளார். அவருடன் பிரபல பாலிவுட் நட்சத்திரங்கள் திஷா பதானி மற்றும் நடிகர் பாபி தியோல் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். சிறுத்தை சிவா இயக்கியுள்ள இத்திரைப்படம் முதலில் வரும் அக்டோபர் 10 ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள ‘வேட்டையன்’ திரைப்படம் அதே அக்டோபர் 10 ஆம் தேதி […]
தொடர்ந்து படியுங்கள்