மூன்று நாட்களில் இத்தனை கோடியா? – பாக்ஸ் ஆபிஸில் கலக்கும் ‘கங்குவா’
சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் ரூ.127.64 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள கங்குவா திரைப்படம் வெளியான மூன்று நாட்களில் ரூ.127.64 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
தொடர்ந்து படியுங்கள்சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா, திஷா பதானி, பாபி தியோல் மற்றும் பலர் நடித்துள்ள படம் கங்குவா. ஸ்டுடியோ கீரின் கே. ஏ.ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள படம் கங்குவா. இந்த படத்திற்கு தேவி ஶ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் ‘கங்குவா’ படத்தின் டீசர் இன்று (மார்ச் 19) மாலை 4.30 மணிக்கு வெளியாகிறது.
தொடர்ந்து படியுங்கள்சூர்யா தற்போது சிறுத்தை சிவா இயக்கத்தில் ‘கங்குவா’ படத்தில் நடித்து வருகிறார். இதில் அவருக்கு ஜோடியாக திஷா பதானியும், வில்லனாக பாபி தியோலும் நடித்து வருகிறார்.
தொடர்ந்து படியுங்கள்நடிகர் சூர்யா நடிப்பில் இயக்குனர் சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் படம் கங்குவா. இந்த படத்தை ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். இந்தப் படத்தின் படப்பிடிப்புகள் கொடைக்கானல் கோவா தாய்லாந்து உள்ளிட்ட பகுதிகளில் உள்ள அடர்ந்த காடுகளிலும் மலைகளிலும் பிரம்மாண்டமான செட்டுகள் போடப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது.
தொடர்ந்து படியுங்கள்24 மணி நேரத்தில் அதிக பார்வைகளைப் பெற்ற டீசர் என்ற புதிய சாதனையை இது படைத்தது. கடந்தமூன்று நாட்களில் 27 மில்லியன் பார்வைகளைகேப்டன் மில்லர் டீசர் கடந்துள்ளது.’கங்குவா’ பட க்ளிம்ப்ஸ், ‘கேப்டன் மில்லர்’ பட டீசர் இரண்டுமே போட்டி போட்டுக் கொண்டு சாதனைகளைப் படைத்துள்ளது
தொடர்ந்து படியுங்கள்தமிழ் சினிமாவில் சூர்யா நேருக்கு நேர்படம் மூலம் அறிமுகமானார். இவரது நடிப்பில் வெளியான படங்கள் தோல்வியை எதிர்கொண்ட நிலையில் 2001 ஆம் ஆண்டு பாலா இயக்கத்தில் வெளியான நந்தா திரைப்படம் சிறந்த நடிகருக்கான அங்கீகாரத்தை சினிமா வட்டாரத்தில், பொதுவெளியில் பெற்று தந்தது.
தொடர்ந்து படியுங்கள்