Kangana Ranaut is BJP candidate of mandi

பாஜக வேட்பாளராக களமிறங்குகிறார் கங்கணா

கடந்த சில ஆண்டுகளாக திரையுலகில் நடிகை, தயாரிப்பாளராக தொடர் தோல்விகளை கங்கணா ரனாவத் எதிர்கொண்டு வருகிறார். அதேவேளையில் மத்திய பாஜக அரசுக்கு ஆதரவான கருத்துகளை தொடர்ந்து தெரிவித்து வந்த நிலையில் அவர் அரசியலில் கால் பதிப்பார் என்று கருதப்பட்டது. 

தொடர்ந்து படியுங்கள்
kangana ranaut tejas box office collection

பாக்ஸ் ஆபிஸில் சறுக்கிய கங்கனாவின் ‘தேஜஸ்’!

கங்கனா ரனாவத் நடிப்பில் கடந்த அக்டோபர் 27 ஆம் தேதி திரையரங்கில் வெளியான ‘தேஜஸ்’ திரைப்படம் முதல் 3 நாட்களில் 3.80 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

ஜவானால் தள்ளிப்போகிறதா சந்திரமுகி 2 !

ராகவா லாரன்ஸ் நடிப்பில் உருவாகியுள்ள ‘சந்திரமுகி 2’ படத்தின் ரிலீஸ் தேதி பல்வேறு காரணங்களுக்காக தள்ளிவைக்கப்படுவதாகவும், படம் செப்டம்பர் 28ஆம் தேதி வெளியாகும் எனவும் தயாரிப்பு நிறுவனமான லைகா அறிவித்துள்ளது. பி.வாசு இயக்கத்தில், 2005ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற படம், ‘சந்திரமுகி’. ரஜினிகாந்த், ஜோதிகா, நயன்தாரா, பிரபு, வடிவேலு உட்பட பலர் நடித்திருந்தனர். இதன் இரண்டாம் பாகம் ‘சந்திரமுகி 2’ என்ற பெயரில் தயாரிக்கப்பட்டுள்ளது.இதில் ராகவா லாரன்ஸ், கங்கனா ரனாவத், வடிவேலு, ராதிகா உட்பட பலர் […]

தொடர்ந்து படியுங்கள்
no comparison between jyothika and kangana

சந்திரமுகியாக ஜோதிகா – கங்கனா ஒப்பீடு: லாரன்ஸ் பதில்!

”சந்திரமுகி ஜோதிகாவையும், சந்திரமுகி – 2வில் நடித்திருக்கும் கங்கனாவையும் ஒப்பிட வேண்டாம்” என அப்படத்தின் கதாநாயகர் ராகவா லாரன்ஸ் கூறியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
India is slavery Kangana Ranaut

“இந்தியா என்றால் அடிமை” : கங்கனா ரணாவத்

அது ஆங்கிலேயர்களால் நமக்கு கொடுக்கப்பட்ட அடையாளம். பழைய அகராதிகளில் கூட இந்தியன் என்றால் அடிமை என்று இருந்தது. தற்போதுதான் அதனை அவர்கள் மாற்றினர். மேலும் இது நமது பெயரல்ல. நாம் ‘பாரதீயர்கள், இந்தியர்கள் அல்ல’என்று கங்கனா ரணாவத் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

‘இமாச்சல் செல்வதை தவிர்க்கவும்’ : கங்கனா

சினிமா, அரசியல் என விவாதத்தை ஏற்படுத்தகூடிய பதிவுகளை சமூக வலைத்தளங்களில் வெளியிடும் பழக்கம் உள்ளவர் நடிகை கங்கணா ரணாவத். முதல் முறையாக பொது நலன் சார்ந்து விமர்சனம் இல்லாத பதிவு ஒன்றை வெளியிட்டு இருக்கிறார் இமாச்சல் பிரதேசத்தை சேர்ந்த நடிகை கங்கணா ரணாவத்.

தொடர்ந்து படியுங்கள்

பாதுகாவலரா சர்வாதிகாரியா? – மிரட்டும் எமர்ஜென்சி டீசர்!

‘எமர்ஜென்சி’ படத்தில் இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் பாஜக ஆதரவாளரான நடிகை கங்கனா ரனாவத் நடித்துள்ளார். அத்துடன், படத்தை அவரே இயக்கியும் உள்ளார். படத்திற்கு திரைக்கதை, வசனம் ரித்தேஷ் ஷா எழுதியுள்ளார். ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார்

தொடர்ந்து படியுங்கள்

பாலிவுட்டில் உருவாகும் இராமாயணம்: கங்கனா எதிர்ப்பு!

“நீ என்னை ஒரு முறை அடித்தால் நான் உன்னை சாகும் வரை அடிப்பேன், என்னுடன் பிரச்னை வேண்டாம், விலகி இரு,” எனவும் சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கங்கனாவின் எமர்ஜென்சி: ஜி.வி.பிரகாஷ் கொடுத்த அப்டேட்!

இந்நிலையில் எமர்ஜென்சி காலங்களில் நடைபெற்ற அரசியல் நிகழ்வுகளை மையமாக வைத்து படம் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த ‘எமர்ஜென்சி படத்தில்’ இந்திரா காந்தி கதாபாத்திரத்தில் நடிகை கங்கனா ரணாவத் நடித்திருக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்