வில்லியம்சன் – போக்லே : ட்ரெண்டாகும் விறுவிறு விருந்து!

வீடியோவில் இந்தியாவைச் சேர்ந்த பிரபல கிரிக்கெட் வர்ணனையாளர் ஹர்ஷா போக்லே கடந்த காலத்தில் முக்கியமான ஆட்டங்களில் இந்தியாவை தோற்கடித்ததற்காக நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சனை பழிவாங்குகிறார்.

தொடர்ந்து படியுங்கள்

டி20 WorldCup 2022: அதிக வெற்றிகளை பதிவு செய்த கேப்டன்கள்!

தொடர்ச்சியாக சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே மட்டுமே நீண்ட காலம் கேப்டனாக நீடிக்க முடியும். அந்த வகையில் கடந்த 2007 இல் தென்னாப்பிரிக்காவில் அறிமுகப்படுத்தப்பட்ட வரலாற்றின் முதல் டி20 உலக கோப்பையில் கேப்டன்ஷிப் அனுபவமில்லாத போதிலும் அனைத்து வீரர்களையும் அற்புதமாக வழி நடத்திய தோனி பாகிஸ்தானுக்கு எதிரான பைனலில் கடைசி ஓவரில் ஜோவிந்தர் சர்மாவை பயன்படுத்தியது உட்பட முக்கிய முடிவுகளை எடுத்து முதல் வருடத்திலேயே கோப்பை வென்று சரித்திரம் படைத்து காட்டினார்.

தொடர்ந்து படியுங்கள்