I have come out without even a shirt crease - Kanal Kannan

’சட்டை கூட கசங்காமல் வெளியே வந்துள்ளேன்’- கனல் கண்ணன்

சினிமா சண்டை பயிற்சியாளரும், இந்து முன்னணி அமைப்பின் கலை இலக்கிய பிரிவு மாநில செயலாளருமான கனல் கண்ணன் அவரது ட்விட்டர் கணக்கில் ஒரு வீடியோ பதிவிட்டார்.அந்த வீடியோவில், கிறிஸ்தவ மத போதகர் அணியும் உடை அணிந்து வெளிநாட்டை சேர்ந்த ஒருவர் இளம்பெண்ணுடன் நடனமாடும் காட்சிகள் இருந்தன.

தொடர்ந்து படியுங்கள்

கனல் கண்ணன் உயர் நீதிமன்றத்தில் ஜாமீன் மனு!

பெரியார் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய ஸ்டண்ட் மாஸ்டர் கனல் கண்ணன் ஜாமின் கேட்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

தொடர்ந்து படியுங்கள்

சிறப்புக் கட்டுரை: 1969-2006…   ஸ்ரீரங்கம் பெரியார் சிலையின் 37 ஆண்டு போராட்ட வரலாறு!

1969 இல் நகராட்சி தீர்மானம் நிறைவேற்றியும் 2006 டிசம்பர் 16 ஆம் தேதிதான் ஸ்ரீரங்கத்தில் பெரியார் சிலை நிறுவப்பட்டது. இத்தனை ஆண்டுகள் தாமதம் ஏன் ?

தொடர்ந்து படியுங்கள்

கனல் கண்ணனுக்கு ஆகஸ்ட் 26 வரை நீதிமன்ற காவல்!

அப்போது இந்து முன்னணியைச் சேர்ந்த 15க்கும் மேற்பட்டோர் கனல் கண்ணன் சென்ற காவல் வாகனத்தை வழிமறித்து கோஷமிட்டனர். என்றாலும், அவர்களை விலக்கிவிட்டு போலீசார் கனல் கண்ணனை சிறையில் அடைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து படியுங்கள்

பெரியார் சிலை குறித்து அவதூறு : ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணன் கைது!

பெரியார் சிலை குறித்து அவதூறு கருத்து தெரிவித்த ஸ்டண்ட் மாஸ்டர் கனல்கண்ணனை புதுச்சேரியில் கைது செய்து இருக்கிறது மத்திய குற்றப்பிரிவு போலீஸ்.

தொடர்ந்து படியுங்கள்