suyrakumar yadav kamran akmal

”முடிஞ்சா அடிச்சி பாரு” : இந்திய வீரரை வம்பிழுக்கும் பாகிஸ்தான் முன்னாள் வீரர்!

“பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இறங்கி அடித்து பாருங்கள் என்று டி20 கிரிக்கெட்டின் நம்பர் 1 பேட்ஸ்மேனுக்கு பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் சவால் விட்டுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

INDvsPAK : “இந்தியா பெரிய தவறு செய்கிறது” : பாக். முன்னாள் வீரர் எச்சரிக்கை!

இந்தியா மற்றும் பாகிஸ்தான் டி20 உலகக் கோப்பை லீக் போட்டி நாளை (ஜூன்  9) நடைபெற உள்ள நிலையில், இந்தியா பெரிய தவறை செய்வதாக பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் கம்ரன் அக்மல் எச்சரித்துள்ளார். 

தொடர்ந்து படியுங்கள்

இந்தியாவுடன் விளையாடாதீங்க: பாக் வீரர் போர்க்கொடி!

மேலும், ஆசிய கோப்பை திட்டமிட்டபடி பாகிஸ்தானில் தான் நடைபெற வேண்டும்.அப்படி இல்லை என்றால் வரும் 23 ஆம் தேதி நடைபெற உள்ள இந்தியா பாகிஸ்தான் போட்டியில் பாகிஸ்தான் பங்கேற்காமல் வெளிநடப்பு செய்ய வேண்டும் .இதேபோன்று எவ்வித ஐசிசி போட்டியிலும் பாகிஸ்தான் இந்தியாவுடன் மோத கூடாது என்று கம்ரான் அக்மல் வலியுறுத்தியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்