காமராஜர் சொந்த காசிலா பள்ளிகளை திறந்தார்? – திமுக ராஜீவ் காந்தி பேச்சுக்கு காங்கிரஸ், பாஜக கண்டனம்!

காமராஜர் தனது சொந்த காசில் பள்ளிகளைத் திறக்கவில்லை என்று திமுக மாணவரணி தலைவர் ராஜீவ் காந்தி பேசியதற்கு காங்கிரஸ் மாணவரணி தலைவர் சின்னதம்பி மற்றும் தமிழக பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆகியோர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்
puthuvai kannan died at yesterday night

காலமானார் புதுச்சேரி கண்ணன்- அவர் செய்த சாதனை இதுதான்!

புதுச்சேரி முன்னாள் அமைச்சரும், சபாநாயகருமான கண்ணன் அரசியலில் காமராஜர் கரம் பிடித்து வந்தார்  என்கிறார்கள் புதுச்சேரி பிரமுகர்கள். 

தொடர்ந்து படியுங்கள்
mk stalin says manipur violence

“நாடாளுமன்ற தேர்தலில் மணிப்பூர் பிரச்சனை எதிரொலிக்கும்” – ஸ்டாலின்

நாடாளுமன்ற தேர்தலில் மணிப்பூர் பிரச்சனை எதிரொலிக்கும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்
tn political leaders respect kamarajar

காமராஜர் 121வது பிறந்தநாள் விழா கோலாகலம்: தலைவர்கள் மரியாதை!

மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் 121வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அனைத்துக்கட்சி தலைவர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்
2k kids share their thoughts on Ex CM kamarajar

அவரு யார்ணா?: 2k கிட்ஸ் பார்வையில் காமராஜர்…

இன்றைய தலைமுறையினரான 2கே கிட்ஸ் காமராஜரை எவ்வாறு அறிந்து வைத்துள்ளனர் என்று நமது மின்னம்பலம்.காம் ஆய்வு மேற்கொண்டது.

தொடர்ந்து படியுங்கள்

காமராஜர் பிறந்தநாள் விழா: 7 ஆயிரம் புத்தகங்கள் வழங்கிய முதல்வர்

மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதல்வர் காமராஜரின் 121வது பிறந்தநாள் விழா இன்று (ஜூலை 15) கொண்டாடப்படுகிறது. தனது ஆட்சிக்காலத்தில் ஏழை மாணவர்கள் கல்வி பெறுவதற்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த காமராஜரின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் ’கல்வி வளர்ச்சி நாள்’ ஆக கொண்டாடப்படுகிறது.

தொடர்ந்து படியுங்கள்

“திமுக ஆட்சியின் முகம் சனாதனம் அல்ல சமூக நீதி”: ஆளுநருக்கு முதல்வர் பதில்!

இந்த ஆட்சியின் முகம் சனாதனம் அல்ல சமூக நீதி என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

திராவிட மாடலால் தீர்க்க முடியாத நதிநீர்ப் பிரச்னைகள்!

அப்போது சங்கர், “தமிழ்நாட்டையும் கேரளத்தையும் மேற்குத் தொடர்ச்சி மலை பிரித்தாலும், கேரள மக்கள் தமிழர்களை பாசத்துக்குரிய சேட்டன்களாகத்தான் நினைத்து உறவு கொண்டாடி வருகிறோம்” என்று கூறினார். காமராஜரும் சங்கரும் கட்டித் தழுவிக் கொண்டார்கள். அன்றைய இரு மாநில முதல்வர்களின் உறவால், தமிழகத்துக்கு தண்ணீர் கொண்டு வர முடிந்தது. 

தொடர்ந்து படியுங்கள்

மு.க.ஸ்டாலின் வாழ்க்கை திரைப்படமாகுமா?: ஏ.ஆர்.முருகதாஸ் பதில்!

அரசியல் கட்சி தலைவர்கள், தொழிலதிபர்கள் வாழ்க்கை வரலாறு சம்பந்தப்பட்ட திரைப்படங்கள் அதிகமாக தயாரிக்கப்பட்டு வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

காமராஜரை பற்றி அவதூறு: ஆர்.எஸ்.பாரதி மன்னிப்பு கேட்க அனைத்து நாடார் சங்கம் வலியுறுத்தல்!

காமராஜரை பற்றி அவதூறாக பேசிய ஆர்.எஸ்.பாரதி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அனைத்து நாடார் சங்க கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்