இன்று காமராஜர் பிறந்தநாள்!
காமராஜரின் பிறந்த நாளானது தமிழ்நாடு அரசின் சார்பில் 2006 ஆம் ஆண்டுமுதல் கல்வி வளர்ச்சி நாளாகத் தொடர்ந்து சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்காமராஜரின் பிறந்த நாளானது தமிழ்நாடு அரசின் சார்பில் 2006 ஆம் ஆண்டுமுதல் கல்வி வளர்ச்சி நாளாகத் தொடர்ந்து சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்அரசு உதவி பெறும் துவக்கப் பள்ளி மாணவர்களும் பயன்பெறும் வகையில், காலை உணவு விரிவாக்க திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று (ஜூலை 15) தொடங்கி வைக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்மறைந்த தமிழ்நாடு முன்னாள் முதல்வர் பெருந்தலைவர் காமராஜரின் 121வது பிறந்தநாளை முன்னிட்டு அவரது சிலைக்கு அனைத்துக்கட்சி தலைவர்களும் மலர் தூவி மரியாதை செலுத்தி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்இன்றைய தலைமுறையினரான 2கே கிட்ஸ் காமராஜரை எவ்வாறு அறிந்து வைத்துள்ளனர் என்று நமது மின்னம்பலம்.காம் ஆய்வு மேற்கொண்டது.
தொடர்ந்து படியுங்கள்மறைந்த முன்னாள் தமிழ்நாடு முதல்வர் காமராஜரின் 121வது பிறந்தநாள் விழா இன்று (ஜூலை 15) கொண்டாடப்படுகிறது. தனது ஆட்சிக்காலத்தில் ஏழை மாணவர்கள் கல்வி பெறுவதற்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்த காமராஜரின் பிறந்தநாள் விழா ஆண்டுதோறும் ’கல்வி வளர்ச்சி நாள்’ ஆக கொண்டாடப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்பள்ளிகளில் சாதி, மதம், ஏழை, பணக்காரன் என்ற ஏற்றத் தாழ்வின்றி கல்வி வழங்கப்பட்டது
தொடர்ந்து படியுங்கள்