ஒரிஜினல் பான் இந்தியா ஸ்டார் கமல் : சைமா விருது!

இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், கமல்ஹாசன் நடித்து தயாரித்திருந்த இந்த திரைப்படம், ஓடிடி தளத்தில் அதிகாரபூர்வமாக வெளியான பின்னரும், திரையரங்குகளில் 100 நாட்களை கடந்து ஓடி வருகிறது.

தொடர்ந்து படியுங்கள்

மீண்டும் வெளியாகும் கமலின் ஆளவந்தான்

ஆளவந்தான் என்னை அழிக்க வந்தான் என்று அவர் பத்திரிகைகளுக்குக் கொடுத்த பேட்டி பரபரப்பானது. கமல்ஹாசன் – தாணு இருவருக்கும் இடையில் மனஸ்தாபம் ஏற்பட்டு இன்று வரை இருவருக்கும் இடையில் பேச்சுவார்த்தை இல்லை.

தொடர்ந்து படியுங்கள்

விக்ரம் வெற்றி : கமலுடன் இணையும் ரஜினி

பல வருடங்களாகச் சொந்தத் தயாரிப்பில் ஈடுபடாமல் இருந்த ரஜினிகாந்த், இப்போது இப்படி ஒரு முடிவெடுக்க கமல்ஹாசனின் விக்ரம் படத்துக்குக் கிடைத்த வசூலே காரணம்

தொடர்ந்து படியுங்கள்
vickram kamal

மாஸ்டரை முறியடித்த விக்ரம்

நூற்றாண்டு கண்ட தமிழ் சினிமாவில் இதுவரை வசூல் அடிப்படையில் நிகழ்த்தப்பட்ட அனைத்து சாதனைகளையும் பின்னுக்கு தள்ளி முன்னேறி முதல் இடத்திற்கு வந்திருக்கிறது விக்ரம்

தொடர்ந்து படியுங்கள்