எப்படி இருக்கிறார் கமல்?

23.11.2022 அன்று சளி, இருமல் மற்றும் லேசான காய்ச்சலுடன் கமல்ஹாசன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். தற்போது குணமடைந்து வருகிறார். ஓரிரு நாட்களில் வீடு திரும்புவார்

தொடர்ந்து படியுங்கள்