ரஜினி, கமலிடம் இந்த கேள்வி கேட்பீர்களா? ‘தி லெஜண்ட்’ சரவணன்

சினிமா என்பது கலை என்றாலும் அது மிகப் பெரிய வணிகம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. எனவே, இந்த வியாபாரத்திலும் என்னை நிலை நிறுத்தி கொள்ள வேண்டும் என விரும்பினேன்.

தொடர்ந்து படியுங்கள்