காங்கிரஸுடன் இணைகிறதா மக்கள் நீதி மய்யம்?
மக்கள் நீதி மய்யம் கட்சியினை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப் போவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான கமல்ஹாசன் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மக்கள் நீதி மய்யம் கட்சியினை காங்கிரஸ் கட்சியுடன் இணைக்கப் போவதாக அக்கட்சியின் ஒருங்கிணைப்பாளரும் நடிகருமான கமல்ஹாசன் கட்சியின் அதிகாரப்பூர்வ இணையதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இயற்கையிலேயே மதச்சார்பின்மை மீது நம்பிக்கை கொண்டவர். திமுக கூட்டணிக்கு ஆதரவு தருவார் என்று எதிர்பார்த்தேன். அதன்படி ஆதரவு கொடுத்திருக்கிறார்.
தொடர்ந்து படியுங்கள்இடைத்தேர்தலில் போட்டியிடும் காங்கிரஸ் உறுப்பினர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கமல்ஹாசனை சந்தித்து ஆதரவு கோருகிறார்
தொடர்ந்து படியுங்கள்காங்கிரஸ் நிற்கும் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் கமல்ஹாசன் போட்டியிடுவாரா? இல்லையா? அல்லது காங்கிரஸ் வேட்பாளருக்கு தனது ஆதரவை தெரிவிப்பாரா? என கேள்விகள் எழுந்துள்ளன.
தொடர்ந்து படியுங்கள்பாரத தேசம் எனும் சிந்தனையை, கருதுகோளை, தொலைநோக்கு கொண்ட தலைவர்கள் உருவாக்கினர். இந்தக் கருதுகோளை மதிக்காமல், நம் தேசம் எனும் சிந்தனையைச் சிதைக்கும் நோக்கம் கொண்டோரால் உருவாகியிருக்கும் பிளவுகளை இணைக்கும் பூத்தையல்களை இடுவதற்கு இதுவே சரியான சமயம் என்று நான் கருதுகிறேன்.
தொடர்ந்து படியுங்கள்அதுபோல், ராகுல் குடும்பத்தினரும் இந்த யாத்திரையில் கலந்துகொண்டனர். இரண்டாவது முறையாக தன் அன்னை இந்த யாத்திரையில் கலந்துகொண்ட அன்பு குறித்து, ராகுல் ட்வீட் ஒன்றைப் பகிர்ந்திருந்தார்.
தொடர்ந்து படியுங்கள்டெல்லியில் தொடர்ந்து வரும் ராகுல்காந்தியின் இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் மக்கள் நீதிமய்யம் தலைவர் கமல்ஹாசன் பங்கேற்றுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்வெளிநாடுகளில் இருந்து தமிழகம் வருபவர்களுக்கு இன்று முதல் விமான நிலையங்களில் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்படும்.
தொடர்ந்து படியுங்கள்காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி மேற்கொள்ளும் ஒற்றுமை நடைபயணத்தில் இன்று மக்களவை நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி கலந்து கொண்டார்.
தொடர்ந்து படியுங்கள்“ஆழ்வார்பேட்டையே அரசியலின் பள்ளி, அடிக்கப் போறோம் 2024-ல் சொல்லி….அலறப்போகுது ஆண்டவரால் டெல்லி, இனி இவரே நேர்மை அரசியலில் பெரும் புள்ளி!!!..”
தொடர்ந்து படியுங்கள்