ஓபிஎஸ் இபிஎஸ் சந்திப்பு: அண்ணாமலையின் அசைன்மெண்ட் என்ன?
பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (பிப்ரவரி 3) அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தார்.
தொடர்ந்து படியுங்கள்பாஜக மாநில தலைவர் அண்ணாமலை இன்று (பிப்ரவரி 3) அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வத்தை சென்னை பசுமை வழிச்சாலையில் உள்ள அவரது வீட்டிற்கு சென்று சந்தித்தார்.
தொடர்ந்து படியுங்கள்பாஜக மாநில துணைத் தலைவரான ஏஜி சம்பத் நேற்று ஜனவரி 28ஆம் தேதி பகல் 12 மணியளவில் கமலாலயம் சென்று இருக்கிறார். அப்போது அண்ணாமலை கமலாலயத்தில் தான் இருந்திருக்கிறார். ஏ.ஜி.சம்பத் தான் வந்திருக்கிறேன் என்று சொல்லி அனுப்பினார்.
தொடர்ந்து படியுங்கள்கமலாலயத்தில் நேற்று அதிமுக முன்னாள் அமைச்சர்கள் வருகைக்காக தான் காத்திருந்தோம் என்று ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்மோடி தமிழகத்துக்கு வந்து செல்லும் போதெல்லாம் பெருமை கொள்கிறார். காசியில் தமிழ் சங்கமம் நடத்துகிறார். ஆனால் இங்கே பாஜகவில் கட்சிக்குள் ஒருவர் மீது ஒருவர் காழ்ப்புணர்ச்சி கொண்டு கவிழ்க்கும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள்.
தொடர்ந்து படியுங்கள்என்னை வழியனுப்ப விமான நிலையமெல்லாம் வரவேண்டாம். இரண்டு நாட்களாக அலைந்திருப்பீர்கள்’ என்று அண்ணாமலை உள்ளிட்ட நிர்வாகிகளிடம் சொல்லிவிட்டு… கமலாலய வாசலில் இருந்தே பாஜகவினரிடம் விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டார் அமித் ஷா
தொடர்ந்து படியுங்கள்தமிழகத்தில் அறிவு சார்ந்த செயல்பாட்டாளரும், மாணவர்களிடையே செல்வாக்கு பெற்றவருமான ரமேஷ் பிரபாவை பாஜகவில் இணைக்கும் முயற்சியாக அவரிடம் பேசப்பட்டிருக்கிறது.
தொடர்ந்து படியுங்கள்மத்திய அரசிடம் கோரிக்கை வைக்க நினைக்கும் மத்திய அமைச்சரை சந்திக்க வேண்டும் என்று முயற்சிக்கும் புள்ளிகள் முருகனை எங்கே சென்று சந்திப்பார்கள்?
தொடர்ந்து படியுங்கள்