திரைப்படங்களை விட இசைத் துறை வளர வேண்டும் : கமல்
நடிகரும் மக்கள் நீதி மய்யத்தின் தலைவருமான கமல்ஹாசன் பேசுகையில், “தேவிஶ்ரீபிரசாத்தை எனக்கு பல நாட்களாக தெரியும். இவர் என்னை அதிகமாக வியக்க வைத்துக் கொண்டே இருக்கிறார். திரை இசை அவர்களுக்கு ஒரு கட்டுப்பாடுதான். சுயாதீன பாடல்கள்தான் இசை கலைஞர்கள் தங்களுடைய முழு திறமையும் வெளிகாட்ட ஒரு பாதையாக இருக்கும்.
தொடர்ந்து படியுங்கள்