KH233 படத்திற்கு டைட்டில் என்ன?
இயக்குனர் ஹெச்.வினோத் KH 233 படத்திற்கு “தலைவன் இருக்கிறான்” என்று டைட்டில் வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்இயக்குனர் ஹெச்.வினோத் KH 233 படத்திற்கு “தலைவன் இருக்கிறான்” என்று டைட்டில் வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.
தொடர்ந்து படியுங்கள்’கல்கி 2898 AD’ திரைப்படத்தில் பிரபாஸ், அமிதாப் பச்சன், கமல் ஹாசன், , தீபிகா படுகோன், திஷா பதானி உள்ளிட்ட பிரபலங்கள் நடிக்கின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்மகளிர் உரிமைத் தொகை பெறுவதற்கான வழிமுறைகள் விரைவில் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இத்திட்டத்திற்காக பட்ஜெட்டில் ரூ.7000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் சிலம்பரசன் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்திற்கான பேச்சுவார்த்தைகளை பாங்காங்கில் இருக்கும் சிலம்பரசனை ராஜ்கமல் நிறுவனத்தின் சார்பில் மகேந்திரன், இயக்குநர் தேசிங்கு பெரியசாமி இருவரும் நேரில் சந்தித்து பேசினர்
தொடர்ந்து படியுங்கள்தமிழ் திரையுலகில் மாறுபட்ட வாழ்வியல் படைப்புகளை திரைப்படமாக்கும் இயக்குநர்களில் தங்கர்பச்சனும் ஒருவர். அவரது இயக்கத்தில் நீண்ட இடைவேளைக்கு பிறகு மனித வாழ்வியலை சொல்லும் அழுத்தமான திரைக்கதையுடன் உருவாகியுள்ள திரைப்படம் “கருமேகங்கள் கலைகின்றன”.
தொடர்ந்து படியுங்கள்இந்த நிலையில் இந்தியன்-2 படம் வெற்றிபெறுவதுடன் வசூலில் 1000ம் கோடி ரூபாய் சாதனை நிகழ்த்தவேண்டும் என்பதற்காக படத்தில் புதிய நடிகர்கள் பிற மொழிகளில் இருந்து இணைக்கப்பட்டிருக்கிறார்கள்.
தொடர்ந்து படியுங்கள்கமல்ஹாசனுக்கு ராகுல் காந்தி புலி புகைப்படம் ஒன்றை பரிசளித்துள்ளார்.
பழம்பெரும் நடிகரும் அரசியல் வாதியுமான கமல்ஹாசனும் , காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியும் சமீபத்தில் அரசியல், இந்திய, சமூகம் மற்றும் அவர்களது தொழில் பயணங்கள் ஆகியவற்றைக் குறித்து பேசிய வீடியோ வெளியாகியுள்ளது.
கமல்ஹாசன் விஜய் சேதுபதியை புகழ்ந்து பேசும் வார்த்தையை தான் பலரும் சமூகவலைதளங்களில் இது விஜய் சேதுபதிக்கு கிடைத்த மாபெரும் வெகுமதி என்று பாராட்டி வருகின்றனர்.
தொடர்ந்து படியுங்கள்அதற்கு முன்னதாக விக்ரம் படத்தின் வசூல் சாதனையை முறியடித்த பொன்னியின் செல்வன் வெற்றியை கொண்டாடும் வகையில் படத்தில் பணியாற்றிய அனைவரும் பங்கேற்கும் விருந்து நிகழ்ச்சி ஒன்றை நடத்த உள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்கிராம சபைக் கூட்டங்களைப்போல, நகரப் பகுதி மக்களின் கருத்துகளை அரசுக்குத் தெரிவிக்கும் வகையில் நகர, மாநகர சபைக் கூட்டங்கள் நடத்த வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.
தொடர்ந்து படியுங்கள்