அமெரிக்க தேர்தல் : கமலா ஹாரிஸுக்கு அவெஞ்சர்ஸ் நடிகர்கள் ஆதரவு!
உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படைத்த பிரபல ஹாலிவுட் திரைப்படமான அவெஞ்சர்ஸ் திரைப்பட நடிகர்கள் கமலா ஹாரிஸை ஆதரித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்உலகளவில் பாக்ஸ் ஆபிஸ் வசூலில் சாதனை படைத்த பிரபல ஹாலிவுட் திரைப்படமான அவெஞ்சர்ஸ் திரைப்பட நடிகர்கள் கமலா ஹாரிஸை ஆதரித்து வீடியோ வெளியிட்டுள்ளனர்.
தொடர்ந்து படியுங்கள்அதாவது , விஸ்கான்சின் மாகாணத்தின் மேடிசன் நகருக்கு தனக்கு சொந்தமான போயிங் 757 விமானத்தில் சென்று இறங்கிய ட்ரம்ப் துப்புரவு பணியாளர்கள் அணியும் பாதுகாப்பு ஆடையை அணிந்திருந்தார்.
தொடர்ந்து படியுங்கள்கமலா ஹாரீனின் தாத்தா பி.வி. கோபாலன் அந்த கிராம மக்களின் பெரும் மதிப்புக்குரியவர். பிரிட்டிஷ் இந்தியாவில் சிவில் சர்வீஸ் அலுவலராக பணியாற்றியுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்சென்னையை பூர்வீகமாக கொண்ட கமலா ஹாரீஸ் அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட்டால் அந்த நாட்டில் முதன் பெண் அதிபர் என்ற பெருமையை பெறுவார்.
தொடர்ந்து படியுங்கள்ஆனால், பெண்ணுரிமை பேசும் அமெரிக்காவில் 1920 ஆம் ஆண்டுதான் பெண்களுக்கு வாக்குரிமை கூட வழங்கப்பட்டது.
தொடர்ந்து படியுங்கள்உருவாகும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி! வங்கக்கடலில் இன்று (அக்டோபர் 13) காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாக உள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் வருகிற 16ம் தேதி வரை கனமழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக ஏ.ஆர்.ரகுமான் அதிபர் தேர்தலில் களம்காணும் முதலாவது கறுப்பின மற்றும் ஆசிய அமெரிக்க பெண் என்ற வரலாற்று சாதனையை படைத்துள்ள கமலா ஹாரிஸுக்கு ஆதரவாக இசையமைப்பாளர் ஏ.ஆர். ரகுமான் இன்று இசைக்கச்சேரி நடத்த […]
தொடர்ந்து படியுங்கள்தற்போது, 59 வயதாகும் கமலா ஹாரீசின் தந்தை டொனால்ட் ஹாரீஸ் ஜமைக்கா நாட்டை சேர்ந்தவர். தாயார் ஷியாமலா கோபாலன் சென்னையை சேர்ந்தவர்.
தொடர்ந்து படியுங்கள்உலகின் மிகப்பெரிய மக்களாட்சி குடியரசுகள் இரண்டு இந்தியாவும், அமெரிக்காவும். அடுத்த ஆண்டு இந்தியா மக்களாட்சி குடியரசாகி எழுபத்தைந்து ஆண்டுகளும், அதற்கு அடுத்த ஆண்டு அமெரிக்கா மக்களாட்சி குடியரசாகி இருநூற்றைம்பது ஆண்டுகளும் ஆகப் போகின்றன. இந்தியாவின் மக்கள் தொகை 144 கோடி என்றும், அமெரிக்காவின் மக்கள் தொகை 34 கோடி என்றும் வலைத்தளம் ஒன்று கூறுகிறது. இரண்டும் சேர்த்தால் உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட கால்வாசி வருகிறது என்பதால் இந்த இரு நாடுகளும் மக்களாட்சி குடியரசாக எப்படி செயல்படுகின்றன என்பது உலக அளவில் முக்கியமானது எனலாம்.
தொடர்ந்து படியுங்கள்அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சியின் வேட்பாளராக போட்டியிடுவதற்கு தேவையான வாக்குகளை கமலா ஹாரிஸ் பெற்றுள்ளார்.
தொடர்ந்து படியுங்கள்இந்திய மக்களவைத் தேர்தலை தொடர்ந்து தற்போது அமெரிக்க அதிபர் தேர்தலை உலகமே உற்று நோக்கியுள்ளது.
தொடர்ந்து படியுங்கள்