டிஜிட்டல் திண்ணை: வேட்பாளரை டெல்லிக்கு அனுப்பிய அண்ணாமலை-  மக்களவைக்கும் கமலை புக் செய்த ஸ்டாலின்

கூட்டணியில் அதிமுக தான் பெரிய கட்சி என்று அண்ணாமலை தெரிவித்திருந்தாலும், அவர் சொன்னதற்கு மாறாக டெல்லி உள் மூவ்களை பாஜக தொடங்கிவிட்டது.

தொடர்ந்து படியுங்கள்

பிக் பாஸ் வெற்றி: அசீம் சொன்ன பஞ்ச்!

முயற்சிக்கு முன்னால் வருகிற தயக்கமும் வெற்றிக்கு பின்னால் வருகிற மயக்கமும் ஒரு மனிதனின் முன்னேற்றத்தை தடுத்து விடும் என்று பிக் பாஸ் சீசன் 6-இல் வெற்றி பெற்ற அசீம் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

கமலுடன் பேசியது என்ன? உரையாடலை வெளியிடும் ராகுல்

தமிழர்கள் அன்பு செலுத்தும் விதமே வித்தியாசமாக இருக்கும் என்று கமல்ஹாசனிடம் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தலைவர்கள் நினைவிடம்: ராகுல் மரியாதை!

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இன்று டெல்லியில் மகாத்மா காந்தி, நேரு, வாஜ்பாய் உள்ளிட்ட தலைவர்களின் நினைவிடங்களுக்கு சென்று அஞ்சலி செலுத்தினார்.

தொடர்ந்து படியுங்கள்

கடும் குளிரில் நடைபயணம்: அதிரவைத்த ராகுல் பதில்!

வட இந்தியாவின் கடும் குளிரில் வெறும் வெள்ளை டி ஷர்ட் மட்டும் அணிந்துகொண்டு நடைபயணம் மேற்கொள்வது ஏன் என்ற பத்திரிகையாளர்களின் கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளித்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

ஒட்டன்சத்திரம் அருகே கின்னஸ் சாதனைக்காக, 6 மணி நேரத்தில் 6 லட்சம் மரக்கன்றுகள் இன்று நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சியை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

தொடர்ந்து படியுங்கள்

டாப் 10 செய்திகள்: இதை மிஸ் பண்ணாதீங்க!

துணிவு திரைப்படத்தில் இடம்பெற்றுள்ள காசே தான் கடவுளடா என்ற இரண்டாவது பாடல் இன்று மதியம் 2 மணிக்கு வெளியாகிறது.

தொடர்ந்து படியுங்கள்

கலைஞரை நினைவுபடுத்திய கமல்

திமுக தலைவர் மறைந்த மு.கருணாநிதியுடனான தனது நட்பையும், தொடர்பையும் நினைவு கூறும் வகையில் நடிகர் கமல்ஹாசன் தனது சமூக வலைதள பக்கத்தில் முகம் தெரியாதபடி புகைப்படம் ஒன்றை பகிர்ந்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்