santhanam next film kamal haasan

கோடை விடுமுறையை குறிவைக்கும் சந்தானம்

‘வடக்குப்பட்டி ராமசாமி’ படத்தின் வெற்றியைத் தொடர்ந்து, சந்தானம் நடிப்பில் உருவாகியிருக்கும் அடுத்த படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Kamal Haasan alliance talk

கூட்டணி அறிவிப்பு எப்போது?- கமல்ஹாசன் பேட்டி!

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ஆம் ஆண்டு துவக்க விழாவை முன்னிட்டு, அக்கட்சியின் தலைவர் கமல்ஹாசன் சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள கட்சியின் தலைமை அலுவலகத்தில்  கொடியேற்றினார்.

தொடர்ந்து படியுங்கள்
Kamal Haasan says Central Government is against south

தெற்கு தேய்ந்தால் பரவாயில்லையா? – மத்திய அரசை விமர்சித்த கமல்

மக்கள் நீதி மய்யம் கட்சியின் 7-ஆம் ஆண்டு துவக்க விழா சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அக்கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று நடைபெற்றது.

தொடர்ந்து படியுங்கள்
sivakarthikeyan sk 23 film

‘SK 23’ படப்பிடிப்பில் அவசரமாக இணைந்த சிவகார்த்திகேயன்… பின்னணி இதுதான்!

இதற்காகத் தான் ராஜ்குமார் பெரியசாமியின் படப்பிடிப்பை தற்போது நிறுத்தி வைத்து விட்டு, ஏ.ஆர்.முருகதாஸ் படத்தில் சிவகார்த்திகேயன் இணைந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்

”உண்மை சம்பவம்” : SK 21 படத்தின் கதை இதுதானா?

SK 21 படத்தின் டைட்டில் மற்றும் டீசர் சிவகார்த்திகேயனின் பிறந்தநாள் ஸ்பெஷலாக, வருகின்ற பிப்ரவரி 16-ம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்
Kamal-Rajini standing opposite

அயோத்தி கோயில் : எதிரும் புதிருமாக நிற்கும் கமல் – ரஜினி

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களான நடிகர்கள் ரஜினிகாந்தும், கமல்ஹாசனும் அயோத்தி ராமர் கோயில் விவகாரத்தில் எதிரெதிர் திசையில் நிற்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்ந்து படியுங்கள்
kamal haasan demand government

பிறந்தநாளில் அரசுக்கு கமல் வைத்த கோரிக்கை!

காற்றின் ஈரப்பதத்திலிருந்து நீர் பிரித்து தரும் வாயுஜெல் இயந்திரத்தை தமிழகத்தில் உள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் வைக்க வேண்டும் என்று நடிகர் கமல்ஹாசன் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

பெண்கள் பாதுகாப்பு… கமலின் லிப்லாக்?: வறுத்தெடுத்த பிக்பாஸ் போட்டியாளரின் மனைவி!

இந்த நிலையில் நடப்பு சீசனில் பங்கேற்று வெளியேற்றப்பட்ட யுகேந்திரனின் மனைவி ஹேமமாலினியும், பிரதீப்புக்கு ஆதரவாக, கமல் மீது கடுமையான கேள்வியை எழுப்பியுள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்