மதுரை கள்ளழகர் கோயிலில் தீ விபத்து!

கோயிலில் ஏற்பட்ட திடீர் தீ விபத்தால் பக்தர்கள் ஒருவித அச்சத்தில் உறைந்துள்ளனர். இதுதொடர்பாக கோயில் நிர்வாக அதிகாரிகளும், காவல் துறையினரும் தொடர்ந்து விசாரணை நடத்திவருகின்றனர்.

தொடர்ந்து படியுங்கள்