கனியமூர் பள்ளியை அரசு எடுத்து நடத்தக் கோரி வழக்கு!

கனியாமூர் சக்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியை அரசு எடுத்து நடத்த வேண்டும் என்று தேசிய மக்கள் கட்சித் தலைவர் மனுத் தாக்கல் செய்துள்ளார்.

தொடர்ந்து படியுங்கள்

தொடரும் குற்றங்கள்: தும்பை விட்டு வாலை பிடிக்கிறதா தமிழக அரசு?

கள்ளக்குறிச்சியை தொடர்ந்து பாஞ்சாங்குளம் தீண்டாமை விவகாரம் நம்மிடையே பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

வலுத்த கண்டனங்கள்: பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணன் விடுவிப்பு!

பத்திரிக்கையாளர் சாவித்திரி கண்ணனை கைது செய்ததற்குச் சென்னை பத்திரிக்கையாளர் மன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. Condemned by the Press club

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி கட்டுரை: பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன் கைது!

செப்டம்பர் 9 தனது இணைய இதழில் கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக ஒரு கட்டுரை வெளியிட்டிருந்தார் journalist Savithri Kannan arrest

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி கலவரம்: சேதமடைந்த பொருட்களின் மதிப்பு என்ன?

சிறப்பு புலனாய்வுக் குழுவினர் மூலம் சேத மதிப்பு முழுமையாக கணக்கிடப்பட்டு அது அறிக்கையாக தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி பள்ளியில் நீதிபதி ஆய்வு!

மாணவி ஸ்ரீமதி மரணத்தால் மூடப்பட்டுள்ள கள்ளக்குறிச்சி தனியார் பள்ளியில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து நீதிபதி நேரில் ஆய்வு செய்தார்.

தொடர்ந்து படியுங்கள்

ஸ்ரீமதி மரணம்: மின்னம்பலம் புலனாய்வை உறுதிப்படுத்திய உயர் நீதிமன்றம்!

அதனால் இரு ஆசிரியர்கள் அறிவுரை கூறிய நிலையில், தற்கொலைக்கு தூண்டினார்கள் என்பதில் ஆதாரங்கள் இல்லை. எனவே தற்கொலைக்குத் தூண்டிய பிரிவில் வழக்குப் பதிவு செய்தது தவறு” என உயர் நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

தொடர்ந்து படியுங்கள்

கள்ளக்குறிச்சி கலவர வழக்கில் மேலும் 3 பேர் கைது!

இந்த நிலையில் இந்த கலவரம் தொடர்பாக இன்று (ஆகஸ்ட் 27) மேலும் 3 பேரை சிறப்பு புலனாய்வுக் குழு போலீசார் கைது செய்துள்ளனர்.

தொடர்ந்து படியுங்கள்

‘யாரும் தப்ப முடியாது’ : முதல்வரை சந்தித்த பின் ஸ்ரீமதி தாயார்!

ஸ்ரீமதி மரணத்தில் குற்றவாளிகள் விரைவில் தண்டிக்கப்படுவார்கள் – முதலமைச்சர் உறுதி அளித்ததாக ஸ்ரீமதியின் பெற்றோர் நம்பிக்கை

தொடர்ந்து படியுங்கள்

ஸ்ரீமதி பெற்றோர் முதலமைச்சருடன் சந்திப்பு

கனியாமூர் தனியார் பள்ளியில் உயிரிழந்த மாணவி ஸ்ரீமதியின் பெற்றோர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுடன் நேரில் சந்திப்பு.

தொடர்ந்து படியுங்கள்